மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் புகைப்படத் தொகுப்பு!

By Saravana

குறைவான விலையில் ஓர் மிகச்சிறந்த தயாரிப்பாக வந்திருக்கும் புதிய மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி மீது பலருக்கும் ஆசையும், ஆர்வமும் எழுந்திருக்கிறது. ஹேட்ச்பேக் கார் வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தை திசை திருப்பி இருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவியின் சாதக, பாதகங்களை அலசும் எமது சிறப்புப் பார்வை செய்தித் தொகுப்பை படித்து ஓர் முடிவுக்கு நீங்கள் வந்திருக்க முடியும்.

மஹிந்திரா கேயூவி100


6 பேர் செல்வதற்கான இருக்கை வசதி, அடக்கமான வடிவம், அதிக எரிபொருள் சிக்கனம் தரும் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள், தோற்றம், விலை என அனைத்திலும் இது மிகச்சிறப்பானதாகவே கூற முடியும். இந்த புதிய மினி எஸ்யூவியை ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு செய்து வாங்கும் வாய்ப்பையும் மஹிந்திரா அறிவித்துள்ளது.

எனினும், இந்த எஸ்யூவியை முழுமையாக பார்க்காமல் முடிவுக்கு வர இயலாது அல்லவா?. ஆம், அதற்காகவே ஓர் சிறந்த வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாசகர்களுக்கு வழங்குகிறது. இந்த எஸ்யூவியின் பிரத்யேக புகைப்படங்கள் அடங்கிய இந்த செய்தியின் கேலரியில், புதிய மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவியின் அனைத்து பகுதிகளையும் அங்குலம், அங்குலமாக கண்டு மகிழலாம்.

மேலும், வெளிப்புறத் தோற்றம், உள் வடிவமைப்பு, வசதிகள் உள்ளிட்டவற்றை முழுமையாக காண்பதற்கு இது உதவியாக அமையும். உயரிய தொழில்நுட்பத்தில் மிக விரைவாக காண்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும், எமது இந்த புதிய கேலரி உங்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும். புதிய மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியை இருந்த இடத்திலிருந்தே திருப்திகரமாக கண்டு களிக்க கேலரியை க்ளிக் செய்யவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 19, 2016, 15:16 [IST]
English summary
All new Mahindra KUV100 SUV - Photo Gallery.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X