மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ, விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்

Written By:

மஹிந்திரா நிறுவனம், தங்களின் எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் மாடலை, உற்பத்தி நிலை மாடலாக கொண்டு வர உள்ளனர் என செய்திகள் வெளியாகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ...

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ...

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ, இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வரும் தனித்துவமான வாகனங்களில் ஒன்றாகும். இது முன்னதாக கான்செப்ட் வடிவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட், மஹிந்திராவின் எக்ஸ்யூவி500 மாடலை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கபட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட், சரிவான ரியர்-என்ட் மற்றும் பிரிமியம் இன்டீரியர் கொண்டுள்ளது.

விளக்கம்;

விளக்கம்;

மஹிந்திரா நிறுவன அதிகாரிகள், இந்த எக்ஸ்யூவி ஏரோ, உற்பத்தி நிலைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர். எனினும் மஹிந்திரா நிறுவனம், இந்த மாடலின் உற்பத்திக்கு இதுவரை முறையான ஒப்புதல் அளிக்கவில்லை.

மஹிந்திரா நிறுவனம், இந்த எக்ஸ்யூவி ஏரோவை உற்பத்திக்கு உடனே கொண்டு வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

பரிமாற்றம்;

பரிமாற்றம்;

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோவின் உற்பத்திக்கான அனுமதி கிடைத்தாலும், அனுமதிக் கிடைக்கும் காலம் முதல், ஷோரூம்களில் விற்பனைக்கு வந்தடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இதுவரை, இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோவில், எந்த விதமான இஞ்ஜின் பொருத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், மஹிந்திரா நிறுவனம், இந்த எக்ஸ்யூவி500 மாடலில் உள்ள இஞ்ஜினையே ஏற்று கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

வெவ்வேறு விதமான டிரைவிங் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, மஹிந்திரா இஞ்ஜினியர்கள் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ-விற்கு டிரைவ் மோட்-கள் மற்றும் சஸ்பென்ஷன் மோட்களை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ, பிஎம்டபுள்யூ எக்ஸ்6 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ கூபே ஆகிய மாடல்களின் பிரபாவம் கொண்டதாக இருக்கும்.

புதுமைகளின் ரூபம்;

புதுமைகளின் ரூபம்;

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட்டை, மஹிந்திரா நிறுவனம் எக்கசக்கமான புதுமையான அம்சங்களை காட்சிபடுத்த உபயோகித்து கொண்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட், புது விதமான கனெக்டிவிட்டி மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருந்தது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் - கூடுதல் படங்கள்

English summary
Mahindra Could Make their XUV Aero Concept as Reality. Mahindra & Mahindra unveiled its unique XUV Aero Concept at 2016 Delhi Auto Expo. Mahindra Aero Concept is based on Mahindra's XUV5OO with all-new sloping rear-end and premium interiors. XUV Aero concept vehicle was used by Mahindra to showcase several of its innovative features. To know more, check here...
Story first published: Thursday, September 1, 2016, 7:03 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos