மாருதி ஆல்ட்டோ 800 மீது அதிரடி தள்ளுபடி வழங்கும் மாருதி நிறுவனம்

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம், தாங்கள் வழங்கும் மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 மீது, அதிரடி தள்ளுபடி வழங்குகின்றனர்.

மாருதி சுஸுகி வழங்கும் தள்ளுபடிகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800...

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800...

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் மாருதி ஆல்ட்டோ 800, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

சமீபத்தில் தான் மாருதி ஆல்ட்டோ கார் மாடலில், 30 லட்சம் கார்கள் விர்கபட்டு சாதனை படைக்கப்பட்டது.

அதிரடி தள்ளுபடி;

அதிரடி தள்ளுபடி;

மாருதி நிறுவனம், தங்களின் மாருதி ஆல்ட்டோ 800 மாடல் மீது தற்போது அதிரடி தள்ளுபடி வழங்குகிறது.

மாருதி நிறுவனம் வழங்கும் இந்த தள்ளுபடிகள் மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது.

தள்ளுபடி விவரம்;

தள்ளுபடி விவரம்;

மாருதி ஆல்ட்டோ 800 மாடல் மீது, டெல்லியில் அதிகப்படியாக 82,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடி கிடைக்கும்.

மும்பையில், மாருதி ஆல்ட்டோ 800 மாடல் மீது, 55,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடி கிடைக்கும்.

இந்த தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான சலுகை என பல ரூபங்களில் வழங்கப்படுகிறது.

தள்ளுபடி கிடைக்கும் ட்ரிம்;

தள்ளுபடி கிடைக்கும் ட்ரிம்;

மாருதி நிறுவனம் வழங்கும் இந்த தள்ளுபடி, மாருதி ஆல்ட்டோ 800 எல்எக்ஸ்ஐ ட்ரிம் மீது மட்டுமே, அதுவும் மும்பை மற்றும் டெல்லியில் மட்டும் வழங்கப்படுகிறது.

இந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் குறுகிய கால சலுகையாகவே வழங்கப்படுகிறது.

விலை;

விலை;

மாருதி நிறுவனம் வழங்கும் மாருதி ஆல்ட்டோ 800 மாடலின் அடிப்படை வேரியன்ட், 2.45 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மாருதி ஆல்ட்டோ 800 மாடல், 796 சிசி, இன்லைன் 3-சிலிண்டர்கள் உடைய லிக்விட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 47 பிஹெச்பியையும், 69 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மாருதி ஆல்ட்டோ 800 மாடலின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளத்து.

சிஎன்ஜி வேரியன்ட்;

சிஎன்ஜி வேரியன்ட்;

மாருதி சுஸுகி நிறுவனம், மாருதி ஆல்ட்டோ 800 மாடலை தேர்வு முறையிலான சிஎன்ஜி வேரியன்ட்டிலும் வழங்குகிறது.

தள்ளுபடிக்கான காரணங்கள்;

தள்ளுபடிக்கான காரணங்கள்;

போட்டி நிறுவனங்களிடம் இருந்து எழும் கடுமையான போட்டியை சமாளிக்கவே மாருதி நிறுவனம் இந்த தள்ளுபடிகளை வழங்குகிறது.

மிதமான விலை கொண்ட ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி கோ மாடல்களின் கூடி வரும் பிரபலத்தன்மையினால், மாருதி ஆல்ட்டோ 800 மாடலின் விற்பனையில் சற்று தொய்வு காணப்படுகிறது. இதனால் தான், இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனை இமாலய சாதனையை எட்டுகிறது

பொலிவு கூட்டபட்ட புதிய 2016 மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 இந்தியாவில் அறிமுகம்

மாருதி ஆல்ட்டோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800 - கூடுதல் படங்கள்

English summary
Maruti Suzuki is offering discounts and benefits on its popular model Maruti Alto 800. Maruti Alto 800 is presented with maximum discount worth Rs. 82,000 in Delhi and Discount worth Rs. 55,000 in Mumbai. These offers are for limited period only. Discounts are offered in form of exchange bonus, loyalty bonus, corporate and government Employee benefits. To know more, check here...
Story first published: Saturday, June 11, 2016, 18:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark