அட்வான்ஸ் புக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி பலேனோ காரின் வெற்றிக்கான காரணங்கள்!

By Saravana

சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பலேனோ காருக்கு இதுவரை 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மைலேஜ், விலை, டிசைன், பராமரிப்பு என அனைத்திலும் சிறப்பான மாடலாக வந்திருக்கும் இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வாடிக்கையாளர்களை கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.

விற்பனையில் வெற்றிகரமான மாடலாக மாறியிருக்கும் மாருதி பலேனோ காருக்கு கணிசமான முன்பதிவை பெற்றிருக்கும் நிலையில், அந்த காருக்கான காத்திருப்புக் காலமும் 6 மாதங்கள் வரை நீள்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்களை விளக்கும் படங்களையும், தகவல்களையும் கேலரியில் காணலாம்.

மாருதி பலேனோ

இதனை பிரிமியம் மாடலாக பிரபலப்படுத்தி, நெக்ஸா ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்து வரும் மாருதி நிறுவனம் விலையை மிகச்சரியாக நிர்ணயித்ததும், மைலேஜும் வெற்றிகரமான மாடலாக மாறியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 25, 2016, 17:24 [IST]
English summary
Maruti Suzuki launched its first premium hatchback in India a few months ago, called the Baleno. The Baleno is sold exclusively through the NEXA outlets in the country. Now the premium hatchback commands a long waiting period of six months in the Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X