மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலைகள் உயர்துள்ளது - முழு விவரம்

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் பல்வேறு தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தியுள்ளது.

மாருதி சுஸுகியின் இந்த விலையேற்றம் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

விலை ஏற்றம்;

விலை ஏற்றம்;

மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் குறிப்பிட்ட தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தியுள்ளனர்.

இந்த விலை உயர்வானது சுமார் 1,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை வேறுபடுகிறது.

அதிகபட்ச விலை உயர்வு;

அதிகபட்ச விலை உயர்வு;

மாருதி சுஸுகி நிறுவனம் அதிகப்படியாக பலேனோ மீது 10,000 ரூபாய் என்ற அளவிலும், விட்டாரா பிரெஸ்ஸா மீது 20,000 ரூபாய் என்ற அளவிலும் விலைகளை உயர்த்தியுள்ளது.

அமலாகும் தேதி;

அமலாகும் தேதி;

மாருதி சுஸுகி நிறுவனம் செய்துள்ள இந்த விலை உயர்வானது, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

விலை ஏற்றத்திர்க்கான காரணம்;

விலை ஏற்றத்திர்க்கான காரணம்;

செக்மென்ட்டில் அதிகரிக்கும் டிமான்ட், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பரிவர்த்தனை வித்தியாசங்கள், நிர்வாக முடிவுகளின் காரணமாக இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விற்பனை அதிகரிப்பு;

உள்நாட்டு விற்பனை அதிகரிப்பு;

மாருதி சுஸுகி நிறுவனம், 2016 ஜூலை மாதத்தில் 1,25,778 கார்களை விற்பனை செய்து, தங்களின் மிக அதிகமான உள்நாட்டு விற்பனை சாதனையை எட்டியுள்ளது.

கடந்த 2015 ஜூலை மாதத்தின் போது 1,10,405 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த கணக்கு படி, இந்த ஆண்டு சுமார் 13.9% என்ற அளவில் விற்பனை கூடியுள்ளது.

ஏற்றுமதியும் அதிகரிப்பு;

ஏற்றுமதியும் அதிகரிப்பு;

மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏற்றுமதியும் 0.3% என்ற சிறிய அளவில் அதிகரித்துள்ளது.

2016 ஜூலை மாதத்தின் போது, மாருதி சுஸுகி நிறுவனம், 11,338 கார்களை ஏற்றுமதி செய்தது.

விற்பனை விவரம்;

விற்பனை விவரம்;

உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி இரண்டையும் சேர்த்து கணக்கிடுகையில், மாருதி சுஸுகி நிறுவனம், இந்த 2016 ஜூலை மாதத்தில் 1,37,116 கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்த 2015 ஜூலை மாதத்தின் போது, மாருதி சுஸுகி நிறுவனம், 1,21,712 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

விட்டாரா பிரெஸ்ஸா தொடர்புடைய செய்திகள்

பலேனோ தொடர்புடைய செய்திகள்

மாருதி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Maruti Suzuki has hiked prices for select models in their lineup. Increase in price varies from Rs. 1,500 to Rs. 5,000. While models like Baleno and Brezza witness price hike of Rs. 10,000 and Rs. 20,000 respectively. This price increase is effective from August 1, 2016. Segment wise demand, forex movements, and strategic objectives are quoted as reasons for Price Hike...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X