2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது

Written By:

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் 2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடலின் ஸ்பை படங்கள் வெளியிடபட்டுள்ளது.

விரைவில் வெளியாக உள்ள 2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

விரைவில் வெளியாக உள்ள 2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட், இத்தாலியில் சோதனைகள் மேற்க்கொள்ளப்படும் போது ஸ்பை படங்கள் எடுக்கபட்டது.

அந்த ஸ்பை படங்கள் தான், தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் அறிமுகம், இந்த ஆண்டில் நடைபெற உள்ள பேரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

நமக்கு தெரியாத தகவல்கள் எதுவும் அதிக அளவில் வெளியாகவில்லை. சி-பில்லருக்கு அருகே பின் கதவின் மேல் பகுதியில் ரியர் டோர் ஹேண்டில் மற்றும் இதன் வளைந்த டெயில்லேம்ப்கள் மிக தெளிவாக தெரிகின்றது.

பிளாட்ஃபார்ம்;

பிளாட்ஃபார்ம்;

புதிய 2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட், பலேனோ அமைக்கபட்டுள்ள குறைந்த எடை மற்றும் மிகவும் வலுவான பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

விரைவில் வெளியாக உள்ள, பலேனோ ஆர்எஸ் மாடலில் உபயோகிக்கப்படும் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் தான், இந்த புதிய 2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடலிலும் பொருத்தப்படும்.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகும்.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

புதிய 2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட், 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி தொடர்புடைய செய்திகள்

ஸ்விப்ட் தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் - கூடுதல் ஸ்பை படங்கள்

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் - கூடுதல் ஸ்பை படங்கள்

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் - கூடுதல் ஸ்பை படங்கள்

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் - கூடுதல் ஸ்பை படங்கள்

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் - கூடுதல் ஸ்பை படங்கள்

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் - கூடுதல் ஸ்பை படங்கள்

Spy Picture Credit ; www.automoto.it

English summary
Upcoming 2017 Maruti Suzuki Swift has been spotted testing in Italy. 2017 Suzuki Swift is expected to make its debut at Paris Motor Show. New Swift is expected to sit on Baleno's extremely strong and lightweight platform. Swift is also expected to borrow 1.0-litre Booster Jet engine from upcoming Baleno RS. To know more about 2017 Maruti Suzuki Swift, check here...
Story first published: Monday, June 20, 2016, 12:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark