பொலிவு கூட்டப்பட்ட புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக் அக்டோபரில் அறிமுகம்

By Ravichandran

மாருதி சுஸுகி நிறுவனம், பொலிவு கூட்டப்பட்ட புதிய ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடலை, இந்த அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மாருதியின் புதிய ஸ்விப்ட் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஸ்விப்ட்...

புதிய ஸ்விப்ட்...

மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் மாடல்களில், ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மிகவும் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடலுக்கு நீண்ட காலமாக பொலிவு கூட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், மாருதி நிறுவனம் தங்களின் ஸ்விப்ட் மாடலுக்கு மேம்பாடுகள் மேற்கொண்டு வருகிறது.

Spy Picture Credit ; www.automoto.it

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் அறிமுகம் குறித்த தகவல்கல் வெளியாக துவங்கியதில் இருந்து, இதன் உற்பத்தி நிலை மாடலின் ஸ்பை படங்கள் மற்றும் ரெண்டரிங் எனப்படும் ஸ்கெட்ச் முறையிலான படங்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

மேம்பாடுகள் செய்யப்படும் புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட், இந்த ஆண்டு நடைப்பெறும் பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின்றன.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட், 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகும்.

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட், 1.3 லிட்டர் எம்ஜேடி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள டீசல் வேரியன்ட்டிலும், 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் கே-சீரிஸ் இஞ்ஜின் என 2 பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுகளிலும் வெளியாக உள்ளது.

உற்பத்தி;

உற்பத்தி;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

ஏற்றுமதி;

ஏற்றுமதி;

இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

சோதனைகள்;

சோதனைகள்;

தற்போதைய நிலையில், புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் உலக அளவிலான அறிமுகத்திற்கு முன்பு, இது இந்தியாவில் சோதிக்கப்பட்டு வருகிறது.

பரிமாற்றம்;

பரிமாற்றம்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் மாருதி சுஸுகி நிறுவனம், தங்களின் புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கினை, பெர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக்காக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இதன் எக்ஸ்டீரியரில் பல்வேறு ஸ்போர்ட்டியான அம்சங்கள் சேர்க்கபட்டு வருகிறது.

தோற்றம்;

தோற்றம்;

தற்போது விற்பனையில் உள்ள மாடலை காட்டிலும், புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஹேட்ச்பேக்கின் தோற்றம் சற்று பெரியதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு அறிமுகம்;

விற்பனைக்கு அறிமுகம்;

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட், அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யபடலாம் என்றும், 2017-ஆம் ஆண்டு துவக்கத்திலோ அல்லது மத்தியிலோ பல்வேறு சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2017 மாருதி சுஸுகி ஸ்விப்ட் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியது

புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் காரின் படங்கள் கசிந்தன!

ஸ்விப்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Image Credit ; www.autoexpress.co.uk
Spy Picture Credit ; www.automoto.it

More from DriveSpark

Article Published On: Thursday, June 30, 2016, 11:29 [IST]
English summary
Maruti Suzuki will unveil the Swift Facelift Model by October 2016. New facelifted Swift will be revealed at 2016 Paris Motor Show. All-new Swift will be locally manufactured in India. This hatchback will look bigger and meaner than the outgoing model. Indian manufacturing unit could export New Maruti Suzuki Swift hatchback to select foreign markets. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+