மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம்

Written By:

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் வரும் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யபடலாம் என தகவல்கள் வெளியாகிறது.

விரைவில் வெளியாக உள்ள மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி...

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி...

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, மெர்சிடிஸ் நிறுவனத்தின் சி-கிளாஸ் செடான் காரை அடிப்படையாக கொண்டுள்ளது.

சி-கிளாஸ் செடான் உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற மாடல் ஆகும். மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

2016-ஆம் ஆண்டிற்கான அறிமுகங்கள்...

2016-ஆம் ஆண்டிற்கான அறிமுகங்கள்...

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

இந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சுமார் 12 மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, இந்த ஆண்டிற்கான 12 புதிய அறுமுகங்களில் ஒன்றாக இருக்க உள்ளது.

மாற்று;

மாற்று;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, மெர்சிடிஸ் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஜிஎல்கே மாடலுக்கு மாற்றாக விளங்க உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, 4-சிலிண்டர்கள் உடைய 2.1 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் இஞ்ஜின் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் இஞ்ஜின், மெர்சிடிஸ் பென்ஸ் 4மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மூலம், 4 சக்கரங்களுக்கும் பவரை கடத்துகிறது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியின் உட்புற அமைப்பு வழக்கம் போல் பிரிமியமானதாகவும், அற்புதமானதாகவும் இருக்கும்.

பல்வேறு சிறப்புமிக்க அம்சங்கள், இந்த புதிய மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவியில் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக இருக்கும்.

ஒருமைப்பாடுகள்;

ஒருமைப்பாடுகள்;

வாடிக்கையாளர்கள் தற்போது விற்பனையில் உள்ள நிகழ்தலைமுறை சி-கிளாஸ் மற்றும் வெளியாக உள்ள மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவிக்கும் இடையே ஏராளமான ஒருமைப்பாடுகளை காணும் வாய்ப்புகள் உள்ளது.

போட்டி;

போட்டி;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, பிஎம்டபுள்யூ எக்ஸ்1 மற்றும் ஆடி க்யூ 3 மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

மெர்சிடிஸ் ஜிஎல்சி எஸ்யூவி, சுமார் 40 - 45 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யபட வாய்ப்புகள் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மெர்சிடிஸ் ஜிஎல்சி 300 எஸ்யூவி, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி கூபே, நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம்

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி - கூடுதல் படங்கள் (பெட்ரோல் வேரியண்ட்)

English summary
Germany based automobile manufacturer Mercedes-Benz may launch their Mercedes-Benz GLC SUV in India during June 2016. Mercedes GLC SUV is based on C-Class sedan. GLC SUV by Mercedes-Benz was unveiled at 2016 Delhi Auto Expo in Delhi. Mercedes GLC SUV shall be priced approximately between Rs. 40-45 lakh ex-showroom. To know more, check here...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark