மெர்சிடிஸ் எஸ்400 சொகுசு செடான், இந்தியாவில் மார்ச் 29-ல் அறிமுகம்

By Ravichandran

மெர்சிடிஸ் எஸ்400 இந்தியாவில் மார்ச் 29-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் சொகுசு செடான் வகையில், இந்த மெர்சிடிஸ் எஸ்400 புதிய வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்படுகிறது.

மெர்சிடிஸ் எஸ்400 சொகுசு செடான், 3.0 லிட்டர், ட்வின் - டர்போ, டைரட் இஞ்ஜெக்‌ஷன், வி6 இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 7-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தான் பின் சக்கரங்களுக்கு பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் பிற எஸ்-கிளாஸ் ரேஞ்ச் கார்களை போல, இது ஏர்-சஸ்பென்ஷன் வசதி கொண்டிருக்கும்.

mercedes-benz-s400-india-launch-on-29-march

மேலும், பிற மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் சொகுசு செடான்களில் உள்ளது போல், இந்த மெர்சிடிஸ் எஸ்400 சொகுசு செடானிலும், ஏராளமான சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எதிர்பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் எஸ்400 சொகுசு செடான், 1.1 கோடி ரூபாய் - 1.4 கோடி ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles
English summary
Mercedes will launch a new variant of its S-Class luxury sedan called the Mercedes S400 on March 29th, 2016. Mercedes S400 Luxury Sedan would feature a whole range of safety and luxury features, which are found in rest of the S-Class line. Mercedes S400 is expected to be priced at around Rs. 1.1 to 1.4 crores ex-showroom (Delhi). To know more, check here...
Story first published: Friday, March 18, 2016, 20:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X