நிஸான் நிறுவனத்தின் 2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் அறிமுகம்
நிஸான் நிறுவனம், தங்களின் 2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரை அறிமுகம் செய்துள்ளது.
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ..
நிஸான் நிறுவனம், தங்களின் 2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரை அறிமுகம் செய்துள்ளது.
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார், 3.8 லிட்டர், வி6, ட்வின்-டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின், 591.39 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 652 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரின் இஞ்ஜின், 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

உற்பத்தி;
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் முழுக்க முழுக்க ஜப்பானில் உள்ள டொஷிகி (Tochigi) என்ற இடத்தில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு 2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரின் இஞ்ஜினும், ஜப்பானில் உள்ள யோகோஹாமா (Yokohama) என்ற இடத்தில் கைப்பட அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;
நிஸான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த 2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரை மொத்தம் 5 பாடி நிற தேர்வுகளில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

பாதுகாப்பு;
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார், நிஸானின் அதி நவீன ஏர் பேக்கு சிஸ்டம் கொண்டுள்ளது.
இந்த சூப்பர்கார், டிரைவர் ஏர் பேக்கு, பயணியர் சைட்-இம்பேக்ட் (பாசஞ்ஜர் சைட்-இம்பேக்ட்) ஏர் பேக்கு மற்றும் மேற்கூரையில் பொருத்தபட்டிருக்கும் கர்டெயின் ஏர் பேக்கு (ரூஃப் மவுண்டட் கர்டெயின் ஏர் பேக்கு) உள்ளிட்ட பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கபட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரில், பிரத்யேகமான டயர் பிரஷர் டிஸ்பிளே (Tyre pressure display) உள்ள டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System) எனப்படும் டயர் அழுத்தம் கண்காணிக்கும் சிஸ்டம் ஸ்டாண்டர்ட் அம்சமாக போருத்தபட்டுள்ளது.

முக்கிய அம்சம்;
வழக்கமான ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரில் உள்ள அனைத்து அம்சங்களும் ஏற்றுக்கொள்ளபட்டு, 2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் மேலும் மேம்படுத்தபட்டுள்ளது.
செயல்திறனை கூட்டும் வகையில், 2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரில் ஏராளமான ஏரோடைனமிக் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

கார்பன் ஃபைபர்;
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்காரின் தோற்றத்தையும், தரத்தையும் அதிகரிக்கும் நோக்கில், ஆங்காங்கே கார்பன் ஃபைபர் ஈர்க்கும் வகையில் உபயோகிக்கப்பட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
நிஸான் ஜிடி-ஆர் சூப்பர் கார், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்?
டிரைவரில்லாமல் இயங்கும் கார் தொழில்நுட்பம்: நிசான்- நாசா கூட்டணி!
பவர்ஃபுல் ஹைபிரிட் மாடலாக தயாராகும் புதிய தலைமுறை நிசான் ஜிடிஆர்!

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் - கூடுதல் படங்கள்
2017 நிஸான் ஜிடி-ஆர் நிஸ்மோ சூப்பர்கார் - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








