ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் விலைகள் 1.62 லட்சம் ரூபாய் வரை அதிகரிப்பு

By Ravichandran

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் விலைகள் 1.62 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எண்டெவர் எஸ்யூவியானது, அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் வழங்கும் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாகும்.

சமீபத்தில் தான், ஃபோர்டு நிறுவனம் தங்களின் ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் ஆகிய மாடல்களின் விலைகளை 90,000 ரூபாய் வரை குறைத்தனர். இந்த நிலையில், திடீரென எண்டெவர் எஸ்யூவியின் விலைகளை 1.62 லட்சம் ரூபாய் வரை உயர்த்திவிட்டனர்.

புதிய விலைகளின் படி, ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் விலைகள் 25 லட்சம் ரூபாய் துவங்கி, 29.77 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்கப்படும்.

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் விலை உயர்வு தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வேரியன்ட் - 2.2 லிட்டர் 4X2 எம்டி ட்ரென்ட்

புதிய விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) - 25.00 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - 2.2 லிட்டர் 4X2 ஏடி ட்ரென்ட்

புதிய விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) - 25.51 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - 2.2 லிட்டர் 4X4 எம்டி ட்ரென்ட்

புதிய விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) - 26.60 லட்சம் ரூபாய்

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வேரியன்ட் - 2.2 லிட்டர் 4X2 ஏடி டைட்டானியம்

புதிய விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) - 27.51 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - 3.2 லிட்டர் 4X4 ஏடி ட்ரென்ட்

புதிய விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) - 27.66 லட்சம் ரூபாய்

வேரியன்ட் - 3.2 லிட்டர் 4X4 ஏடி டைட்டானியம்

புதிய விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) - 29.77 லட்சம் ரூபாய்

இஞ்ஜின், கியர்பாக்ஸ் தேர்வுகள்;

இஞ்ஜின், கியர்பாக்ஸ் தேர்வுகள்;

இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை, ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி, 2 டீசல் இஞ்ஜின்கள் மற்றும் 2 கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகிறது.

2.2 லிட்டர் இஞ்ஜின்;

2.2 லிட்டர் இஞ்ஜின்;

4 சிலிண்டர்கள் உடைய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் 2.2 லிட்டர் இஞ்ஜின், 158 பிஹெச்பியையும், 385 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் இது தேர்வு முறையிலான 4-வில் டிரைவ் தேர்வுடன் வெளியாகும்.

3.2 லிட்டர் இஞ்ஜின்;

3.2 லிட்டர் இஞ்ஜின்;

5 சிலிண்டர்கள் கொண்ட ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியின் 3.2 லிட்டர் இஞ்ஜின், 197 பிஹெச்பியையும், 470 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

இந்த 3.2 லிட்டர் இஞ்ஜின், ஸ்டாண்டர்டாக 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும், இது ஸ்டாண்டர்டாக 4-வில் டிரைவ் தேர்வுடனேயே வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியை பெற்ற இந்தியாவின் முதல் வாடிக்கையாளர் விஜயகாந்த்!

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 12 விஷயங்கள்!!

எண்டெவர் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, August 12, 2016, 16:17 [IST]
English summary
New Ford Endeavour SUV from Ford has become more costlier now. American carmaker Ford recently dropped prices of their Figo Aspire and new Figo hatchback. Now, Ford has increased prices of Endeavour SUV, by upto Rs.1.62 lakh for Endeavour. As per new prices, Endeavour Prices ranges from Rs. 25 lakh to Rs. 29.77 lakh ex-showroom (Delhi). To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+