அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியது

By Ravichandran

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியது.

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் எலன்ட்ரா...

ஹூண்டாய் எலன்ட்ரா...

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் செடான் ஆகும்.

இது, இந்திய வாகன சந்தைகளில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் சோதனைகள் இந்திய சாலைகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தற்போது, மீண்டும் ஒரு முறை எடுக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் ஸ்பை படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

கடுமையான உருமறைப்பு தாண்டியும் அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் பாடி பேனல்கள், இந்த ஆண்டு தென் கொரியாவின் சியோலில் அறிமுகம் செய்யப்பட்ட எலன்ட்ரா செடான் மாடளை போன்றே காட்சியளிக்கிறது.

டிசைன்;

டிசைன்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானுக்கு, ஹூண்டாய் நிறுவனம் உபயோகித்து வந்த ஃப்ளூயிடிக் டிசைன் சிந்தாந்தம் கைவிடபட்டு புதிய டிசைன் மொழி ஏற்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் டிசைன், முந்தைய தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் டிசைனை காட்டிலும் கூடுதல் ஸ்போர்ட்டியாக உள்ளது.

இதர சிறப்பு அம்சங்கள்;

இதர சிறப்பு அம்சங்கள்;

ஹெக்ஸாகனல் 5-ஸ்லாட் கிரில் மற்றும் மெல்லிய ஹெட்லேம்ப்கள், இந்த அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா காரின் தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

பின் பக்கத்தில் உள்ள டெயில் லேம்ப்கள், 3 வேறுபட்ட பிரிவுகளாக இருப்பது காணப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடான், 149 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 136 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடான், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அடுத்த தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா செடானின் ஸ்பை படங்கள் வெளியாகியது

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் விற்பனைக்கு வந்தது - விபரம்

எலன்ட்ரா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

ஹூண்டாய் எலன்ட்ரா செடான் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Thursday, July 14, 2016, 11:09 [IST]
English summary
Next-gen Hyundai Elantra Sedan was spotted testing in India ahead of launch. Earlier, this sixth Generation of Hyundai Elantra was launched in South Korea. Hyundai has ditched fluidic look found on current Elantra on sale in India, for more refined and mature design for next-gen Hyundai Elantra. New Elantra is expected to launch in India later this year. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+