புதுச்சேரியில் நிஸான் இந்தியாவின் புதிய ஷோரூம் துவக்கம்

By Ravichandran

நிஸான் இந்தியாவின் புதிய ஷோரூம் புதுச்சேரியில் திறக்கபட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் வேகமாக தங்களின் தடத்தை விரிவுபடுத்தி கொண்டே இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது நிஸான் இந்தியாவின் இந்த புதிய ஷோரூம் திறக்கபட்டுள்ளது.

விக்னேஷ் மோட்டர்ஸ் பிரைவேட் பிரைவேட் லிமிட்டெட் (Vignesh Moteurx PVT LTD.) என்ற பெயரில் இயங்கும் இந்த டீலர்ஷிப், 4,000 சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது.

nissan-datsun-new-dealership-in-puducherry-01

இந்த நிஸான் ஷோரூமில் ஒரே நேரத்தில், வாடிக்கையாளர்கள் காணும் வகையில் 6 நிஸான் / டட்சன் கார்களை காட்சிக்கு வைக்க முடியும்.

விக்னேஷ் மோட்டர்ஸ் பிரைவேட் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் உள்ள இந்த ஷோரூம் திறப்பு விழாவில், நிஸான் நிறுவனத்தின் வைஸ்-பிரெசிடென்ட் சதிந்தர் பாஜ்வா பங்கேற்றார். இந்த ஷோரூம் திறப்பு குறித்து அவர் மிகுந்த பெருமிதத்தை வெளிபடுத்தினார். "இது, கடந்த 6 மாதங்களில் திறக்கப்படும் 11-வது நிஸான் ஷோரூம் ஆகும். புதுச்சேரியில் நிஸான் ஷோரூம் அமைவது குறித்து நிஸான் நிறுவனம், மிகுந்த பெருமை அடைகிறது. நிஸான் மற்றும் டட்சன், இங்கு வேகமாக வளர்ந்து வரும் சந்தைக்கு சேவை செய்வதற்கு ஆவலோடு காத்திருக்கிறோம்" என சதிந்தர் பாஜ்வா தெரிவித்தார்.

நிஸான் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்கள் ஷோரூம்களுக்கு வரும் போது பெரும் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

nissan-datsun-new-dealership-in-puducherry-02

இந்த விக்னேஷ் மோட்டர்ஸ் பிரைவேட் பிரைவேட் லிமிட்டெட் ஷோரூம், கீழ்காணும் முகவரியில் அமைந்துள்ளது.

10, ஈஸ்ட் கோஸ்ட் ரோடு,
பச்சமுடியான்பட்டு, (கொக்குபார்க் அருகில்),
லாஸ்பேட்,
புதுச்சேரி.

Vignesh Moteurx PVT LTD.,
10,East Coast Road,
Paccamuddiyanpattu (near Kokkupark),
Lawspet,
Puducherry.

More from DriveSpark

Article Published On: Friday, August 19, 2016, 10:50 [IST]
English summary
Nissan India inaugrated its new showroom named Vignesh Moteurx PVT LTD. in Puducherry. This newly-opened dealership is spaciously spread across 4,000 square feet. It is located in: 10, East Coast Road, Paccamuddiyanpattu (near Kokkupark), Lawspet, Puducherry. This dealership can display up to six cars from Nissan and Datsun. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+