நிஸான் கிக்ஸ் - 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸின் அலுவல் ரீதியான கார்

By Ravichandran

நிஸான் நிறுவனம் தயாரிக்கும் கிக்ஸ் தான் 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸின் அலுவல் ரீதியான காராக உள்ளது.

2016 ரியோ ஒலிம்பிக்ஸ், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி (இன்று) துவங்கியது. இது ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறும். 206 நாடுகளில் இருந்து சுமார் 11,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதன் துவக்க விழா பல்வேறு கலை நிகழ்ச்சி, பாட்டு மற்றும் நடனங்களுடன் மரக்கானா மைதானத்தில் துவங்கியது.

2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸின் அலுவல் ரீதியான காராக விளங்கும் நிஸான் கிக்ஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

நிஸான் கிக்ஸ்...

நிஸான் கிக்ஸ்...

நிஸான் கிக்ஸ், ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் தயாரிக்கும் கிராஸ்ஓவர் அடிப்படையிலான காராகும்.

இது 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸின் அலுவல் ரீதியான கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

நிஸான் கிக்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸின் விளையாட்டு அணிகள் மற்றும் வீரர்-வீராங்கனைகளின் போக்குவரத்துக்கு பயன்படுத்தபடுகிறது.

பிளாட்ஃபாரம்;

பிளாட்ஃபாரம்;

நிஸான் கிக்ஸ், வி-பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைக்ரா மற்றும் சன்னி ஆகிய மாடல்களும், இதே வி-பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பிற மாடல்கள்;

பிற மாடல்கள்;

நிஸான் கிக்ஸ் மாடலை தவிர்த்து, லீஃப், மார்ச், வெர்ஸா, சென்ட்ரா, அல்டிமா மற்றும் ஃபிரான்டியர் ஆகிய மாடல்களும் 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த மாடல்களும், விளையாட்டு அணிகள், வீரர்-வீராங்கனைகள் மற்றும் விஐபி-க்களை ஹோட்டல்கள், போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு பயன்படுத்தபடுகிறது.

இந்தியாவில் அறிமுகம்;

இந்தியாவில் அறிமுகம்;

கிராஸ்ஓவர் மாடலான நிஸான் கிக்ஸ், இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

சமீப காலமாக, அனைத்து கார் நிறுவனங்களும் கிராஸ்ஓவர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நிஸான் நிறுவனமும் கிக்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிஸான் கிக்ஸ், 4-சிலிண்டர்கள் உடைய, 1.6 லிட்டர், ஃப்லெக்ஸ்-ஃப்யூவல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

ஃப்லெக்ஸ்-ஃப்யூவல் தொழில்நுட்பம்;

ஃப்லெக்ஸ்-ஃப்யூவல் தொழில்நுட்பம்;

ஃப்லெக்ஸ்-ஃப்யூவல் தொழில்நுட்பத்தின் படி காரின் இஞ்ஜினானது, பெட்ரோல் மற்றும் 20% முதல் 25% எதெனால் கலப்புடன் இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

நிஸான் கிக்ஸ், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியார்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைபடுத்தல்;

வகைபடுத்தல்;

நிஸானின் கிக்ஸ், நிஸான் நிறுவனத்தின் மாடல்களின் வரிசையில் ஜூக் கிராஸ்ஓவர் மாடலுக்கு கீழே வகைபடுத்தபட்டுள்ளது.

சோதனை ஓட்டங்கள்;

சோதனை ஓட்டங்கள்;

தயாரிப்பு நிலையிலான நிஸான் கிக்ஸ் கிராஸ்ஓவர் மாடலின் சோதனை ஓட்டங்கள் பிரேசிலில் மேற்கொள்ளபட்டது.

உற்பத்திக்கு தயாராக உள்ள கார்களின் உடற்பாகங்கள் உருமறைப்பு செய்யபட்ட நிலையில், இதன் சோதனைகள் மேற்கொள்ளபட்டது.

உற்பத்தி;

உற்பத்தி;

நிஸான் கிக்ஸ் மாடலின் இஞ்ஜின் பிரேசிலிலும், இந்த காரின் முதல் பேட்ச் மெக்சிக்கோவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நிஸானின் புதிய கிராஸ்ஓவர் மாடலான கிக்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக்ஸ்ஸின் போது அறிமுகம்

நிஸான் எக்ஸ் ட்ரெயில் ஹைப்ரிட் எஸ்யூவி, மீண்டும் இந்தியா வருகிறது

நிஸான் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

நிஸான் கிக்ஸ் - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, August 6, 2016, 17:58 [IST]
English summary
Nissan Kicks is Official Car for 2016 Rio Olympics Games. Nissan is official car sponsor for Rio 2016 Olympics games, which will cater to teams and athletes. Apart from the Kicks, Nissan is offering LEAF, March, Versa, Sentra, Altima, and Frontier. These vehicle will help shuttle teams and athletes, VIPs to and from hotels and competition sites. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+