2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

2.0 லிட்டர் இஞ்ஜின் உடைய போர்ஷே மசான் மசான் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2.0 லிட்டர் போர்ஷே மசான்...

2.0 லிட்டர் போர்ஷே மசான்...

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் போர்ஷே கார் உற்பத்தி நிறுவனம், இந்திய வாகன சந்தைகளுக்கு என குறைந்த கொள்ளளவு கொண்ட போர்ஷே மசான் எஸ்யூவியின் புதிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

போர்ஷே மசான் எஸ்யூவியின் புதிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியன்ட், 4-சிலிண்டர்கள் உடைய, 1,984 சிசி கொள்ளளவு கொண்ட, டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 248 பிஹெச்பியையும், 370 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

போர்ஷே மசான் எஸ்யூவியின் புதிய 2.0 லிட்டர், டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின், 7-ஸ்பீட் பிடிகே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலமாக தான், 4 வீல்களுக்கும் பவர் கடத்தப்படுகிறது.

செயல்திறன்;

செயல்திறன்;

இந்த 2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டிவிடும்.

வாடிக்கையாளர்கள், ஸ்போர்ட் க்ரோனோ பேக் தேர்வு செய்தால், இந்த 2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடுகிறது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

இந்த 2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி, உச்சபட்சமாக மணிக்கு 229 கிலோமீட்டர் வரை எட்டும் திறன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவியில், பிசிஎம் (PCM) எனப்படும் போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் உள்ளிட்ட பல்வேறு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

புதிய 2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவியில், பல்வேறு பகுதிகளில் ஏர் பேக்குகள், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் உடைய ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

போட்டி;

போட்டி;

2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி, ஆடி க்யூ5, பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ ஆகியவறிற்கு ஸ்போர்ட்டியான மாற்றாக முன்னிறுத்தப்படுகிறது.

விலை;

விலை;

2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி, 97.71 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் கொல்கத்தா) விலையில் விற்கப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

போர்ஷே நிறுவனம், 2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவியின் ஆர்டர்களை ஏற்க துவங்கிவிட்டது.

டெலிவரி;

டெலிவரி;

2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவியின் டெலிவரியை போர்ஷே நிறுவனம், பண்டிகை காலத்திற்கு பிறகு தான் துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

போர்ஷே நிறுவனம், புதிய 2.0 லிட்டர் மசான் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம்

500 கிமீ ரேஞ்ச் கொண்ட போர்ஷே எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்!!

போர்ஷே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2.0 லிட்டர் போர்ஷே மசான் எஸ்யூவி - கூடுதல் படங்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, June 1, 2016, 13:03 [IST]
English summary
German luxury carmaker Porsche launched their 2.0-litre turbo charged Petrol variant of its Porsche Macan SUV in India. 2.0-litre Porsche Macan SUV is priced at Rs. 97.71 lakhs ex-showroom (Kolkata). Porsche has started accepting orders for this 2.0-litre variant. Porsche will start Delivery of 2.0-litre Porsche Macan SUV post this festive season. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+