Just In
- 42 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 53 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மாருதிக்கு க்விட் மூலம் சவால் விடுக்கும் ரெனோ - முழு விவரம்
ரெனோ நிறுவனம், தங்களின் 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் அறிமுகம் செய்வதற்கு தயாராகிவிட்டனர். இந்நிலையில், அறிமுகத்திற்கு முன்பாக ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனம், இந்த க்விட்டின் மைலேஜ் திறனை வெளியிட்டுள்ளது.
800 சிசி இஞ்ஜினுடன் வெளியாகிய ரெனோ க்விட், வாடிக்கையாளர்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்டது. இந்நிலையில், ரெனோ நிறுவனம், 1-லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டை அறிமுகம் செய்கிறது.
நீண்ட காலமாக, மாருதி ஆல்ட்டோ கே10 மாடலுக்கு போட்டியாக எந்த மாடலும் இல்லாமல் இருந்தது. ரெனோ க்விட்டின் அறிமுகம், மாருதி ஆல்ட்டோ கே10 மாடலுக்கு நிச்சயம் பெரிய சவாலாக விளங்குகிறது.
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
மைலேஜ் ஒப்பீடு;
மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ள 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், ஒரு லிட்டருக்கு 23.01 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.
மாருதி ஆல்ட்டோ கே10 மாடல், ஒரு லிட்டருக்கு 24.07 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
இதே நேரத்தில், ஹூண்டாய் இயான், ஒரு லிட்டருக்கு 20.3 கிலோமீட்டர் மைலேஜ் மட்டுமே அளிக்கிறது.
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் மைலேஜ், மாருதி ஆல்ட்டோ கே10 மாடளை காட்டிலும் குறைவாக சற்று குறைவாக உள்ளது. இருந்தாலும், 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் மைலேஜ், ஹூண்டாய் இயான் மாடலை காட்டிலும் மிக அதிகமாக உள்ளது.
இஞ்ஜின்;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடலுக்கு, 999 சிசி, 3-சிலிண்டர்கள் உடைய எஸ்சிஇ இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 67 பிஹெச்பியையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
கியர்பாக்ஸ்;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
வரும் காலங்களில், இது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும்.
எக்ஸ்டீரியர்;
எக்ஸ்டீரியர் பொருத்த வரை, 1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் மாடலும், 800 சிசி இஞ்ஜின் உடைய க்விட் மாடலும், ஒரே மாதிரி தான் உள்ளன.
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டின் சில்வர் ஓஆர்விஎம்களில், பிளாக் மற்றும் வைட் நிறத்திலான டீகேல்கள் மற்றும் '1.0' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கும் வேரியன்ட்கள்;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்டி (ஓ) வேரியன்ட்களில் கிடைக்கும்.
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டில், 7-இஞ்ச் MEDIANAV டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், 800 சிசி இஞ்ஜின் உடைய க்விட்டில் ள்ள அம்சங்கள் ஏற்று கொள்ளபட்டுள்ளது.
பாதுகாப்பு;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட்டில், பாதுகாப்பு அம்சங்கள் என்ற அடிப்படையில், ஏர்பேக்குகள் தேர்வு முறையில் வழங்கப்படுகிறது.
அறிமுகம்;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், இந்த மாதத்தில் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும்.
போட்டி;
1.0 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட், மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் ஹூண்டாய் இயான் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.
இதர தொடர்புடைய செய்திகள்;
1 லிட்டர் இஞ்ஜின் உடைய ரெனோ க்விட் புக்கிங் துவங்கியது
சுதந்திர தினத்தை ஒட்டி 41,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கும் ரெனோ
ரெனோ க்விட் 1.0 லிட்டர் இஞ்ஜின், ஏஎம்டி வசதிகளுடன் ஆகஸ்ட்டில் அறிமுகம்
செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!