ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது
ஸ்கோடா நிறுவனம் தயாரித்து வழங்கும் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்கோடா கோடியாக்...
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, செக் குடியரசை மையமாக கொண்டு இயங்கும் ஸ்கோடா நிறுவனம் தயாரித்து வழங்கும் எஸ்யூவி ஆகும்.
இது ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வாகனங்களில் ஒன்றாக உள்ளது.
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, முதன் முதலாக மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோவில் விஷன் எஸ் கான்செப்ட் என்ற பெயரில் காட்சிபடுத்தப்பட்டது.

ஸ்பை படங்கள்;
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, முறைப்படி அக்டோபரில் நடைபெற உள்ள 2016 பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபடுவதாக இருந்தது.
இதற்கிடையில், ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, ஜெர்மனியில் உள்ள நர்பங்க்ரிங் ரேஸ் டிராக்கில் சோதனைகள் மேற்கொள்ளும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகியது.
நர்பங்க்ரிங் ரேஸ் டிராக் ஆனது, பெரிய பெரிய கார் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் கார்களை சோதனைகள் செய்ய உபயோகித்து கொள்ளும் முக்கியமான மையமாக உள்ளது.
நர்பங்க்ரிங் ரேஸ் டிராக், கிரீன் ஹெல் என்ற புனைப்பெயர் உடனும் அழைக்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்;
உருமறைப்பு செய்யப்பட போதிலும், ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் முக்கியமான டிசைன் அம்சங்கள் காணப்படுகிறது.
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, ஆங்குளார், மெல்லிய ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. இந்த ஹெட்லேம்ப்கள், கிரில்லின் இரு பக்கங்களிலும் உள்ளது.
மேலும், இந்த ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, கிளாம்ஷெல் ஹூட் மற்றும் சரிவான மேற்கூரை (roofline) கொண்டுள்ளது.

மொத்த இஞ்ஜின் தேர்வுகள்;
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, 3 பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் 1 டீசல் இஞ்ஜின் என மொத்தம் 4 இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இஞ்ஜின்கள் கொள்ளளவு;
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, 1.4 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் ஆகிய வெவ்வேறு கொள்ளவுகள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின்கள் கொண்டுள்ளது.
மேலும், 2.0 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரே ஒரு டீசல் இஞ்ஜின் தேர்வு மட்டுமே கொண்டுள்ளது.

டர்போசார்ஜ்ட்...
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் 4 இஞ்ஜின் தேர்வுகளுமே டர்போசார்ஜ்ட் தன்மை உடையதாகும்.
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் 1.4 லிட்டர் கொள்ளளவு உடைய இஞ்ஜின் கொண்ட ஹைப்ரிட் வேரியன்ட், எலக்ட்ரிக் மோட்டார் கொண்டுள்ளது.

திறன்;
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் 2.0 லிட்டர் கொள்ளளவு கொண்ட டாப்-என்ட் வேரியன்ட், சூப்பர்ப் மாடலில் உள்ளதாகும்.
இந்த இஞ்ஜின், 276 பிஹெச்பியையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

வேரியன்ட்கள்;
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி, அறிமுகம் செய்யப்படும் போது, ஃபிரண்ட் வீல்-டிரைவ்-சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியன்ட், வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது
ஸ்கோடா தொடர்புடைய செய்திகள்
ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி - கூடுதல் ஸ்பை படங்கள்

Click it and Unblock the Notifications