2016 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் ஃபிப்ரவரி 23-ல் தேதி விற்பனைக்கு அறிமுகமாகிறது

Written By:

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், இந்தியாவில் ஃபிப்ரவரி 23-ஆம் தேதி அறிமுகம் செய்யபடும் என உறுதி செய்யபட்டுள்ளது.

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் பற்றி...

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் பற்றி...

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்கோடா கார் பிராண்டின் கீழ் தயாரிக்கபடுகிறது.

அறிமுகம் பற்றி...

அறிமுகம் பற்றி...

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், ஃபிப்ரவரி 23-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் என உறுதி செய்யபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

நிகழ் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் உள்ள அதே இஞ்ஜினே, புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான் காரிலும் பயனபடுத்தபட உள்ளது.

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், 2 இஞ்ஜின் தேர்வுகள் கொண்டுள்ளது.

இஞ்ஜின் விவரங்கள்;

இஞ்ஜின் விவரங்கள்;

முதலாவதாக, 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ள புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், 177 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இரண்டாவதாக, 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ள புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், 141 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;

டிசைன்;

முந்தைய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடானை காட்டிலும், நிகழ் தலைமுறையின் புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடானின் ஒட்டுமொத்த டிசைன் அதிக ஆங்குலார் வடிவத்தில் உள்ளது.

ஆக்டேவியா உள்ள சில டிசைன் அம்சங்கள், இந்த புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடானிளும் ஏற்கபட்டுள்ளது.

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், மறுவடிவமைக்கபட்ட டிஆர்எல்கள் மற்றும் எல்ஈடி டெய்ல் லேம்ப்கள் கொண்டிருக்கும்.

இதர வசதிகள்;

இதர வசதிகள்;

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடைய புதிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், பனோரமிக் சன்ரூஃப், டேப்லட் ஹோல்டர், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக்கிங் அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அட்டென்ஷன் அசிஸ்ட் ஆகிய ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

விலை;

விலை;

புதிய 2016 ஸ்கோடா சூப்பர்ப் சொகுசு செடான், இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, சுமார் 24 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார்!

மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் காரின் படங்கள் வெளியானது!

ஸ்கோடா சூப்பர்ப் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
2016 Skoda Superb is confirmed to be Launched In India On 23 February. The Volkswagen owned carmaker brand Skoda produced 2016 Skoda Superb luxury Sedan has lots of many advanced features. As and when launched, the Skoda Superb could be priced in and around the price range of Rs. 24 to 30 lakhs in India.
Story first published: Sunday, February 21, 2016, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark