டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியது

By Ravichandran

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் மற்றும் அதன் இன்டீரியரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் மற்றும் அதன் இன்டீரியர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டாடா கைட் 5...

டாடா கைட் 5...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், பழையதாகி கொண்டிருக்கும் இண்டிகோ இசிஎஸ் மாடலுக்கு மாற்றாக வெளியாகிறது.

சோதனைகள் செய்யும் போது வெளியாகிய படங்களை தாண்டி, தற்போது தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பை படங்கள்;

ஸ்பை படங்கள்;

தயாரிப்பு நிலை டாடா கைட் 5 செடான் மாடல், வெள்ளை நிற பெயின்ட் வேலைப்பாடு கொண்டுள்ளது.

இந்த டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், ரியர் விண்டோ முழுவதும் பரவியுள்ள பெரிய பிரேக் லைட் கொண்டுள்ளது. மேலும், இதன் பூட் லிட்-டின் மேலே ஒரு சிறிய லிப் ஸ்பாய்லர் உள்ளது.

தற்போது தான், இதன் இன்டீரியர் படங்கள் ஓர் அளவிற்கு தெளிவாக வெளியாகியது. இதன் படி, முன்பு டியாகோ மாடலில் காணப்பட்ட இன்டீரியருக்கும், இந்த கைட் 5 செடான் இன்டீரியருக்கும் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை.

ஆடியோ சிஸ்டம்;

ஆடியோ சிஸ்டம்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் அல்லது வேறு எந்த பெயரில் இந்த மாடல் வெளியானாலும், இது டாடா டியாகோ ஹேட்ச்பேக்கில் உள்ள அதே ஹர்மான் மியூசிக் சிஸ்டம் தான் கொண்டிருக்கும்.

இதனால், உங்களுடைய நீண்ட தூரங்களுக்கான பொழுதுபோக்கு தேவைகள் நல்லபடியாக பூர்த்தி செய்யப்படுகிறது.

டேஷ் போர்ட்;

டேஷ் போர்ட்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் டேஷ்போர்ட், டியூவல் டோன் லேயர்ட் தீம் கொண்டுள்ளது.

மேலும், இதன் ஏர்-கண்டிஷனிங் சிஸ்டம்களின் கண்ட்ரோலர்களுக்கு உயர்தர தோற்றம் கொண்டுள்ளது. மேலும், இந்த கண்ட்ரோலர்கள், டியாகோ மாடலில் உள்ள கண்ட்ரோலர்களை காட்டிலும் கூடுதல் திறன் கொண்டதாக உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் டேஷ்போர்ட்டின் முன் பகுதியில் தான் 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இதே கியர்பாக்ஸ் தான் டியாகோ மாடலிலும் பொருத்தபட்டுள்ளது.

எனினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை டியாகோ மாடலில் வைத்து பரிசோதனை செய்து வருகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், சப்-4 மீட்டர் செடான் பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது.

டியாகோவை அடிப்படையாக கொண்டுள்ள டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் படங்கள் வெளியாகியது - முழு தகவல்கள்

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் ஸ்பை படங்கள் வெளியாகியது

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Credit ; www.motoroids.com

More from DriveSpark

Article Published On: Friday, July 8, 2016, 7:18 [IST]
English summary
Spy Pics of the Production Ready Tata Kite 5 Compact sedan is released. This Tiago based sedan presented by Tata Motors is to be launched later this year. Tata Kite 5 will replace the ageing Indigo eCS as Tata's go-to car in sub 4-metre sedan category. Tata Kite 5 inherits same madcap Harmann audio and Multimedia system found in Tiago. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+