டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் 2017-ல் இந்தியாவில் அறிமுகம்!

By Ravichandran

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் காரை இந்திய வாகன சந்தைகளில் 2017-ல் தான் அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது வரை, டியாகோ ஹேட்ச்பேக்கை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில் அறிமுகம் தாமாதப்படுத்தப்பட்ட டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் குறித்த கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், முன்னதாக 2016-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதன் அறிமுகத்தை 2017-ல் தான் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

புகழ்பெற்ற மாடல்;

புகழ்பெற்ற மாடல்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது. அப்போதில் இருந்து, இது மக்களிடம் மிகுந்த புகழ்பெற்ற மாடலாக இருந்து வருகிறது.

டிசைன்;

டிசைன்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், டாடா டியாகோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புற டிசைன், இந்தியாவில் உள்ள பிற காம்பேக்ட் செடான்களை காட்டிலும் தனித்து பிரத்யேகமாக காணப்படுகிறது.

டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் மற்றும் டாடா ஹேட்ச்பேக் மாடல்களுக்கு இடையே பல்வேறு ஒற்றுமைகளும் உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டாடா கைட் 5 காம்பேக்ட் செடானில், டாடா டியாகோவில் உள்ளது போன்ற இஞ்ஜின் அமைப்புகள் உள்ளது. டாடா கைட் 5, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகிறது.

 கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஆரம்ப கட்டத்தில், டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே வெளியாகிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொண்ட டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், பின்னர் வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

சில நொடிகளில் கார் இன்ஸ்யூரன்ஸ்... ரிலையன்ஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

More from DriveSpark

Article Published On: Tuesday, September 13, 2016, 16:43 [IST]
English summary
Tata Motors has planned to introduce Tata Kite 5 compact sedan in India during 2017. Tata showcased its all-new Kite 5 at 2016 Auto Expo in Delhi, which garnered huge responses. Tata was expected to launch this Kite 5 in India during this year itself. Tata Motors is most likely to push Tata Kite 5 Launch further back to 2017. To know more about Kite 5, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+