டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 18,000 புக்கிங் குவிப்பு

By Ravichandran

டொயோட்டா நிறுவனம் வழங்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 18,000 புக்கிங்களை குவித்துள்ளது. இதனால், இதன் காத்திருப்பு காலமும் வெகுவாக அதிகரித்துள்ளது.

ஜப்பானை மையாமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம், தங்களின் சமீபத்திய தயாரிப்பான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிவை இந்த மே மாதம் 2-ஆம் தேதி அறிமுகம் செய்தனர்.

toyota-bags-18000-bookings-innova-crysta-mpv-waiting-period-increase

டொயோட்டா நிறுவனம், சென்னையில் தங்களின் டொயோட்டா டிரைவிங் ஸ்கூல் துவக்கினர். ஆட்டோ கார் புரோஃபஷனல் இதழ் வெளியிட்ட செய்திகள் படி, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான அகிட்டோ தஷிபானா, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு பெற்று வருவதாக தெரிவித்தார்.

"புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி மாடல், இது வரை சுமார் 18,000 புக்கிங் பெற்றுள்ளதாகவும், சில வேரியன்ட்களின் காத்திருப்பு காலம், 4 மாதங்கள் வரை அதிக்கரித்துள்ளது. தற்போதைய நிலையில், டொயோட்டா நிறுவனம் ஒரு மாதத்திற்கு 7,000 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிகளை தயாரிகிறது. அதிகரித்து வரும் டிமான்ட் சமாளிக்கும் வகையில், இந்த எம்பிவியின் அதிகரிக்கபட்டுள்ளது" என அகிட்டோ தஷிபானா தெரிவித்தார்.

toyota-bags-18000-bookings-innova-crysta-mpv-waiting-period-increases

6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டாப் என்ட் வேரியன்ட்திற்கு தான் அனைத்தையும் விட மிக அதிகமான டிமான்ட் உள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டாப் என்ட் வேரியன்ட், 20.79 லட்சம் ரூபாய் என்ற உயர்ந்த விலை கொண்ட நிலையிலும், அதிக புக்கிங் பெற்று வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரத்யேக படங்கள்... உங்களுக்காக...!!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி இந்தியாவில் அறிமுகம்

புதிய டொயோட்டா இன்னோவா காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிராந்திய அளவில் பெங்களூரூவில் அறிமுகம்

இன்னோவா க்ரிஸ்ட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

More from DriveSpark

Article Published On: Saturday, May 28, 2016, 7:02 [IST]
English summary
Toyota has garnered up 18,000 bookings for their brand new Toyota Innova Crysta MPV. Toyota launched their new Innova Crysta in India on May 2. According to Autocar Professional, Akito Tachibana, Managing Director, Toyota received 18,000 bookings for new Innova Crysta and waiting period for some variants is as high as four months. To know more, check here..
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+