டொயோட்டா சி-ஹெச்ஆர் காரின் இன்டீரியர் படங்கள், தகவல்கள் வெளியாகியது
டொயோட்டா நிறுவனம் வழங்கும் டொயோட்டா சி-ஹெச்ஆர் காரின் இன்டீரியர் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகியது.
டொயோட்டா சி-ஹெச்ஆர் மாடல் பற்றிய கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா சி-ஹெச்ஆர்...
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம், டொயோட்டா சி-ஹெச்ஆர் மாடலை தயாரித்து வழங்குகின்றனர்.
டொயோட்டா சி-ஹெச்ஆர் என்பது கூபே ஹை ரைடர் ஹைப்ரிட் கிராஸ்ஓவர் மாடலை கான்செப்ட் வடிவில், 2014-ல் காட்சிபடுத்தினர்.
இதே வாகனத்தை, அதே வடிவில் ஜெனீவா மோட்டார் ஷோவில், உற்பத்தி நிலை மாடலாக அறிமுகம் செய்தனர்.

இன்டீரியர்;
டொயோட்டா சி-ஹெச்ஆர், உற்பத்தி நிலை மாடலாக அறிமுகம் செய்த போது, இதன் இன்டீரியர் பற்றி எந்த தகவல்களும் தெரியாத நிலை இருந்ததது.
இந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் தாமாக முன் வந்து, இந்த டொயோட்டா சி-ஹெச்ஆர் காரின் இன்டீரியர் படங்களையும், இதர தகவல்களையும் வெளியிட்டது.

சிறப்பு அம்சங்கள்;
டொயோட்டா சி-ஹெச்ஆர், மிகவும் சுத்தமான, மிக நவீன, ஆஃப்-செட் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.

வண்ண தேர்வுகள்;
டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள டொயோட்டா சி-ஹெச்ஆர் படங்கள் படி, இதன் இன்டீரியர் பிளாக் மற்றும் புளு நிறத்தில் உள்ளது. மேலும் இதன் இன்டீரியர் பிளாக் மற்றும் பிரவுன் நிறத்திலும், டார்க் கிரே நிறத்திலும் வழங்ககப்படுகிறது.

இதர அம்சங்கள்;
டொயோட்டா சி-ஹெச்ஆர் மாடலின் உட்புறத்தில், லெதர் சீட்கள், லெதர் ஸ்டியரிங், டோர் டிரிம்கள் மற்றும் பியானோ பிளாக் இன்செர்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வேரியன்ட்கள்;
டொயோட்டா சி-ஹெச்ஆர் காரானது, 1.2 லிட்டர், 1.8 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் ஆகிய 3 பெட்ரோல் இஞ்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கும்.

கியார்பாக்ஸ்;
டொயோட்டா சி-ஹெச்ஆர் காரின் 3 பெட்ரோல் இஞ்ஜின் வேரியன்ட்களின் இஞ்ஜின்களும், சிவிடி எனப்படும் கண்டிநியுவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் செடானின் படங்கள் வெளியிடப்பட்டது
புதிய டொயோட்டா இன்னோவா காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்!
டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்

டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்
டொயோட்டா சி-ஹெச்ஆர் --- கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








