டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிராந்திய அளவில் பெங்களூரூவில் அறிமுகம்

By Ravichandran

டொயோட்டா நிறுவனம் வழங்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா, பிராந்திய அளவில் பெங்களூரூவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா...

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, இண்டர்நேஷனல் மல்டி-பர்பஸ் வெஹிகிள் (International Multi-purpose vehicle (IMV)) எனப்படும் பிளார்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

இண்டர்நேஷனல் மல்டி-பர்பஸ் வெஹிகிள், ஏறக்குறைய அதே மல்டி-பர்பஸ் வெஹிகிள் (எம்பிவி) ஆகும்.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 2 வகையான டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இது, 2.4 லிட்டர் இஞ்ஜின் மற்றும் 2.8 லிட்டர் இன்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகலில் கிடைக்கிறது.

இஞ்ஜின் - 1;

இஞ்ஜின் - 1;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின், 2.4 லிட்டர் கொள்ளளவு கொண்ட இஞ்ஜின் 146.9 பிஹெச்பியையும், 343 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

இஞ்ஜின் - 2;

இஞ்ஜின் - 2;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின், 2.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட இஞ்ஜின் 174.5 பிஹெச்பியையும், 360 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவா காரை காட்டிலும், சற்று இலகுவாகவும், கடினமாகவும் உள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தீர்வுகளுடன் கிடைக்கிறது.

மோட்கள்;

மோட்கள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 2 மோட்களில் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, எக்கோ மற்றும் பவர் ஆகிய 2 மோட்களில் கிடைக்கிறது.

டிசைன்;

டிசைன்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, கூர்மையான ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது. இவை, ட்வின்-ஸ்லாட் குரோம் கிரில்லின் பக்கவாட்டில் அமைந்துள்ளது.

இதன் ஃபாக் லேம்ப்களும், டர்ன் இன்டிகேட்டர்கள் கொண்டிருக்கும்.

ரியர்;

ரியர்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பின் பக்கம் தட்டையாக உள்ளது.

இதன் பூமராங் ஸ்டெயில் டெயில்லேம்ப்கள் நமது கண்களை கவரும் வகையில் உள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டேஷ்போர்ட் அதிக அளவிலான மரக்கட்டையினால் செய்யபட்டுள்ளது.

இந்த காரில், சுமார் 20 1-லிட்டர் வாட்டர் பாட்டில்களை வைக்க இடம் உள்ளது. இதில், 2 வாட்டர் பாட்டில்களை கூல்ட் கிளவ்பாக்ஸ் உள்ளேவும் வைக்க முடியும்.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில், ஹில் அசிஸ்ட், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் உடைய எபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

இவை அனைத்தும், பயணியர்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

விற்பனை;

விற்பனை;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, பெங்களூரூ மற்றும் கர்நாடகா முழுவதும் உள்ள அனைத்து டொயோட்டா ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை விவரங்கள் - 1;

விலை விவரங்கள் - 1;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜி 7-ஸீட்டர்

விலை ; 14,17,741 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜி 8-ஸீட்டர்

விலை ; 14,22,241 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ் 7-ஸீட்டர்

விலை ; 15,06,997 ரூபாய்

விலை விவரங்கள் - 2;

விலை விவரங்கள் - 2;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ் 8-ஸீட்டர்

விலை ; 15,11,497 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ் ஏடி 7-ஸீட்டர்

விலை ; 16,36,997 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஜிஎக்ஸ் ஏடி 8-ஸீட்டர்

விலை ; 16,04,181 ரூபாய்

விலை விவரங்கள் - 3;

விலை விவரங்கள் - 3;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விஎக்ஸ் 7-ஸீட்டர்

விலை ; 16,41,497 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விஎக்ஸ் 8-ஸீட்டர்

விலை ; 17,57,897 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இசட்எக்ஸ் 7-ஸீட்டர்

விலை ; 19,47,930 ரூபாய்

வேரியண்ட் ; டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா இசட்எக்ஸ் ஏடி 8-ஸீட்டர்

விலை ; 21,12,311 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி இந்தியாவில் அறிமுகம்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரத்யேக படங்கள்... உங்களுக்காக...!!

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மே 3-ல் இந்தியாவில் அறிமுகம்

இன்னோவா தொடர்புடைய செய்திகள்

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Saturday, May 14, 2016, 7:05 [IST]
English summary
Toyota has launched their brand new Innova Crysta MPV in Bangalore. Innova Crysta is available with two diesel engines - a 2.4-litre and a 2.8-litre engine options. Innova Crysta is available with both manual and automatic gearbox. Both engines get two types of driving modes, Eco and Power. To know more about Toyota Innova Crysta MPV, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+