ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஜிடிஇ ஆக்டிவ் கான்செப்ட் எஸ்யூவி வெளியிடபட்டுள்ளது

By Ravichandran

2016 டெட்ராய்ட் ஆட்டோ ஷோவுக்கு முன்னதாக ஃபோக்ஸ்வேகன் டிகுவான்ஜிடிஇ ஆக்டிவ் கான்செப்ட் எஸ்யூவி வெளியிடபட்டுள்ளது.

சமீபத்தில், வெளியிடபட்ட ஃபோக்ஸ்வேகன் டிகுவான்ஜிடிஇ ஆக்டிவ் கான்செப்ட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஆஃப்ரோட் உபயோகத்திற்கானது;

ஆஃப்ரோட் உபயோகத்திற்கானது;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்ஜிடிஇ ஆக்டிவ், அதிகப்படியாக ஆஃப்ரோட் உபயோகத்திற்கானதாக உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்ஜிடிஇ ஹைப்ரிட் எஸ்யூவி கடந்த ஆண்டு ஃபிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் காணப்பட்டது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்ஜிடிஇ ஆக்டிவ் கான்செப்ட், ஃப்ரண்ட் மற்றும் ரியரில் கிக்பிளேட்கள் உடைய புதிய பம்பர்கள் கொண்டுள்ளது.

உயர்தரமான ஆல் டெர்ரெய்ன் டையர்கள் உடைய 16 இஞ்ச் வீல்கள், ஓங்கி உயர்த்தபட்ட வீல் ஆர்ச்கள் கொண்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் மேலும் 45 மில்லிமீட்டர் உயர்த்தபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்ஜிடிஇ ஆக்டிவ் கான்செப்ட், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது, 2 பிரஷ்லெஸ் (பிரஷ்கள் இல்லாத) எலக்ட்ரிக் மோட்டார்கள், ஒவ்வொரு ஆக்ஸ்லிலும் உள்ளது.

இதன் இஞ்ஜின் 221 பிஹெச்பி-யையும், 500 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 6.4 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

இந்த டிகுவான்ஜிடிஇ ஆக்டிவ் கான்செப்ட், உச்சபட்சமாக மணிக்கு 193 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்ஜிடிஇ ஆக்டிவ் கான்செப்ட், ஒரு லிட்டருக்கு 31.88 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

பேட்டரியின் திறன்;

பேட்டரியின் திறன்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான்ஜிடிஇ ஆக்டிவ் கான்செப்ட் காரின் 12.4கேவிஹெச் (12.4kWh) லித்தியம் இயான் பேட்டரி, எலக்ட்ரிக் பவர் மூலம் மட்டும் 58 கிலோமீட்டர் வரையிலான தூரம் செல்லும் திறன் கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது, ஃபோக்ஸ்வேகனின் டிகுவான் எஸ்யூவி

இந்தியாவுக்கு புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி உறுதியானது

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் இந்தியாவிலேயே அசெம்பிள்... போட்டியாளர்களுக்கு நெருக்கடி

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, January 12, 2016, 8:30 [IST]
English summary
Volkswagen has revealed the Volkswagen Tiguan GTE Active Concept SUV ahead of the Detroit Auto Show. This Tiguan GTE Active is of more off-road oriented sibling of the Tiguan GTE hybrid SUV. The ground clearance has been increased by 45mm now.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+