51 மல்டி ஆக்ஸில் வால்வோ சொகுசு பஸ்களுக்கு விஆர்எல் டிரான்ஸ்போர்ட் ஆர்டர்!

By Saravana

51 மல்டி ஆக்ஸில் வால்வோ சொகுசு பஸ்களுக்கு பெங்களூரை சேர்ந்த விஆர்எல் டிரான்ஸ்போர்ட் ஆர்டர் கொடுத்துள்ளது.

நீண்டதூர பயணங்களுக்கான சொகுசு பஸ் தயாரிப்பில் வால்வோ நிறுவனம் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், மெர்சிடிஸ்பென்ஸ், ஸ்கானியா உள்ளிட்ட நிறுவனங்களின் கடும் சந்தைப்போட்டிக்கு மத்தியிலும் வால்வோ பஸ்களுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது.

இதனை மெய்ப்பிக்கும் விதத்தில், தென் இந்தியாவின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் ஒன்றான விஆர்எல் நிறுவனம், 51 மல்டி ஆக்ஸில் வால்வோ பஸ்களுக்கு ஆர்டர் செய்திருக்கிறது.

வால்வோ சொகுசு பஸ்

வால்வோ 9400எக்ஸ்எல் மற்றும் வால்வோ 9400பிஎக்ஸ் ஆகிய இரு மாடல்களுக்கும் விஆர்எல் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு டெலிவிரி கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சொகுசு பஸ் மாடல்களில் ஐ- ஷிஃப்ட் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். பெங்களூர்- புனே மற்றும் ஜோத்பூர் இடையிலான வழித்தடம் உள்பட நீண்ட தூர வழித்தடங்களில் இந்த புதிய வால்வோ பஸ்கள் இயக்குவதற்கு விஆர்எல் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 16, 2016, 13:52 [IST]
English summary
Volvo India has received an order for 51 multi-axle intercity coaches from VRL Logistics, a bus transport service providers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+