2018 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவில் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விபரங்களை காணலாம்.

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

2018 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி ப்யூர், எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், எச்எஸ்இ வேரியண்ட் அதிசக்திவாய்ந்த மாடலாகவும், அதிக விலை கொண்டதாகவும் கிடைக்கிறது.

Recommended Video

Full Moon Causes Motorcycle Accidents, States New Study
2018 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியானது டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டும் வந்துள்ளது. இந்த எஸ்யூவியின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரையும், 382 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

2018 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

எச்எஸ்இ வேரியண்ட்டின் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

2018 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் இன்கன்ட்ரோல் ப்ரோ கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாட்நவ் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை உள்ளன. கம்மியூட் மோடில் தினசரி பயன்படுத்தும் சாலைகளை உணர்ந்து வழிகாட்டும் வசதியும் உள்ளது.

2018 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், இந்த எஸ்யூவியில் வைஃபை ஹாட் ஸ்பாட் மூலமாக இணைய வசதியை பெற முடியும். இதற்கு ஒரு சிம் கார்டு ஆக்டிவேட் செய்து விட்டால், தடையற்ற இன்டர்நெட் வசதியை பெற முடியும். ஒரே நேரத்தில் 8 பயனர்கள் இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.

2018 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
வேரியண்ட்டுகள் விலை விபரம்
ப்யூர் ரூ.42.48 லட்சம்
எஸ்இ ரூ.48.67 லட்சம்
எச்எஸ்இ ரூ.52.31 லட்சம்
எச்எஸ்இ லக்சுரி ரூ.57.46 லட்சம்
2018 லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பெட்ரோல் மாடலில் வராதது ஏமாற்றம்தான். ஆனால், அனேக வாடிக்கையாளர்கள் டீசல் மாடலை தேர்வு செய்ததால், இந்த முடிவை லேண்ட்ரோவர் நிறுவனம் எடுத்து இருப்பதாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 16, 2017, 15:48 [IST]
English summary
2018 Land Rover Discovery Sport launched in India. The new Land Rover Discovery Sport SUV is priced at Rs 42.48 lakh ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+