உங்கள் கார் ஸ்டார்ட் செய்வதில் பிரச்சனையா..?? அப்போது இந்த டாப் 5 காரணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

உங்கள் கார் ஸ்டார்ட் செய்வதில் பிரச்சனையா..?? அப்போது இந்த டாப் 5 காரணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

By Azhagar

நீண்ட நேரமாக ஓடிக்கொண்டு இருக்கும் கார்கள், ஸ்டார்ட் ஆவதில் மக்கர் செய்யும். நம்மில் பலர் இந்த சூழ்நிலையை கடந்து வந்திருப்போம்.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

காருக்கு ஸ்டார்டிங் டிரபிள் ஏற்படுவதுக்கு பல காரணிகள் உள்ளன. அதில் முக்கியமான விவரங்கள் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

பேட்டரி பராமரிப்பு

பேட்டரி பராமரிப்பு

பழுதான அல்லது முழுவதும் பவர் காலியான பேட்டரிகளால் தான் பெரும்பாலும் கார் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சனை தரும்.

ஆயுள் முடிந்துவிட்டது என்றாலும் அல்லது மின்-விளக்குகள் போன்ற பொருளை அருகில் வைப்பதாலும் பேட்டரி பவர் காலியாக வாய்ப்புள்ளது.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

இதை தவிர்க்க காரின் புஷ் ஸ்டார்டு அல்லது ஜம்ப் ஸ்டார்டு பட்டன்களை இயக்க வேண்டும். மேலும் எஞ்சினை 'ஆன்' செய்தால், அல்டர்நேட்டர் பேட்டரியை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

தொடர்ந்து, பேட்டரி முனைகளில் சேரும் கார்பன் துணுக்குகளை நீக்கி அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். இதன் காரணமாக பேட்டரி அரிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

ஃபியூஸ் இணைப்புகள்

ஃபியூஸ் இணைப்புகள்

கார்களில் ஃபியூஸ் போவது மிகவும் அரிதாக நடக்கும் ஒன்று. அதுவும் குறைந்த விலை சந்தையில் கிடைக்கும் ஃபூயில் கேரியர்களால் மட்டுமே கோளாறு ஏற்படும்.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்கும் போது, அதற்கான பவர் சப்ளையை ஒருமுறை செக் செய்வது மிக நல்லது. முக்கியமாக ஃபூயிஸ் இணைப்புகளையும் சரி பார்த்துக்கொள்ளவும்.

எரிவாயு திறன்

எரிவாயு திறன்

பவர் சப்ளையில் பிரச்சனை இல்லை என்பது தெரியவந்தால், அதனை தொடர்ந்து எரிவாயு கொள்ளவு சிக்கலாக அமைய வாய்ப்புள்ளது.

Recommended Video

Horrifying Footage Of A Cargo Truck Going In Reverse, Without A Driver - DriveSpark
கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

ஸ்பீடோமீட்டரில் எரிவாயு குறியீடு குறைவாக இருந்தாலும், கார் ஸ்டார்ட் ஆவதில் மக்கர் பண்ணும். மேலும் எரிவாயு, எஞ்சினை சென்றடையும் பாதையில் பிரச்சனை ஏற்பட்டாலும் கார் ஸ்டார்ட் ஆகாமல் போகலாம்.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

குறிப்பாக பெட்ரொல் கார்களில் எப்போதும் எரிவாயு கொஞ்சேமேனும் இருப்பது போல பராமரிக்க வேண்டும். அப்போது தான் கார் இயக்கத்தில் எந்த பிரச்சனையும் வராது.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

டீசல் எஞ்சின்கள் உள்ள கார்கள் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது எஞ்சினுக்குள் காற்று புகுவது.

டீசல் மாடல் கார்களில் எரிவாயு குறைவாக இருந்து, காற்று இடங்களை ஆக்கிரமித்திருந்தாலும், வாகனம் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சனை வரும்.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

இதை எல்லாம் தவிர எரிவாயுவின் தரம் குறைந்திருந்தாலும், கார் ஸ்டார்ட் ஆவதில் சிக்கல் எழும். இது உங்களுக்கு ஏற்பட்டால், காரை சர்வீஸ் சென்டரில் கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை.

ஸ்பார்க் பிளக்

ஸ்பார்க் பிளக்

பெட்ரோல் மாடல் கார்களில் ஸ்பார்க் பிளக்குகள் செயலற்று போனாலும், பேட்டரிக்கான பிக்க-அப் கிடைக்காது. இது நடந்தாலும் கார் ஸ்டார்ட் ஆகாது.

காயில்கள் கூட கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கு காரணமாக அமையும். சிங்கிள் காயில் அமைப்பை பெற்றிருக்கும் கார்களில் இந்த சிக்கல் அடிக்கடி நிகழலாம்.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

மல்டிபிள் காயில் கொண்ட கார் மாடல்களில் இயக்கத்திறனில் பெரிய கோளாறு ஏற்படாது. அதிலுள்ள உருளைகளுக்கு இயக்கத்திறன் குறைந்தால் மட்டுமே கார் ஸ்டார்ட் பிரச்சனைகள் எழும்.

ஸ்டார்டர் மோட்டார்கள்

ஸ்டார்டர் மோட்டார்கள்

காரின் மின்சார சப்ளையிலும் பிரச்சனை இல்லை, எரிவாயுவும் போதுமான அளவு உள்ளது, பேட்டரியும் சிறப்பாக செயல்படுகிறது இருந்தாலும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

அப்போது பிரச்சனை காரின் ஆல்ட்ரநேட்டர் அல்லது ஸ்டார்டர் மோட்டரில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

ஸ்டார்ட் ஆகாமல் முக்கும் கார்களில், முதல் முயற்சியாக புஷ் பட்டனை நாம் அழுத்துவோம். அதற்கு ஆல்ட்ரநேட்டரில் இருந்து பேட்டரிக்கு இயக்கம் தேவை.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

அப்போதும் பேட்டரியின் இயக்கம் சரியாக இருந்து, அதன் திறனிலும் பிரச்சனை இல்லை என்றால், அடுத்து ஆல்ட்ரநேட்டரை தான் சரிபார்க்க வேண்டும்.

எல்லாமும் சரியாக இருந்து, ஆல்ட்ரநேட்டரின் செயல்பாடும் சரியாக இருக்கிறது என்றால், ஸ்டார்டர் மோட்டர் தான் இறுதியான காரணி.

கார் ஸ்டார்ட் ஆகாமல் போவதற்கான 5 காரணங்கள்..!!

கார் ஸ்டார்ட் ஆகாமல் இருந்தால் அதற்கு காரணமாக கொடுக்கப்பட்ட இந்த 5 வழிமுறைகளை பின்பற்றி, பிரச்சனைக்கான தீர்வை அறிந்து அதற்கேற்றவாரு செயல்படுங்கள்

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
English summary
Read in Tamil: 5 Top Reasons For Car Starting Trouble. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X