இனி இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களுக்கு மட்டுமே அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு..!!

இனி இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களுக்கு மட்டுமே அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு..!!

By Azhagar

இந்தியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தவறான நெறிகள் மற்றும் அதி விரைவாக வாகனங்களை ஓட்டுவதே விபத்துகள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

கடந்த 2016ல் மட்டும் இந்தியளவில் 1.51 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், சுமார் 74,000 பேர் இந்த சாலை விபத்துகளில் உயரிழந்துள்ளனர்.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

தொடர்ந்து சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் மரணங்களையும் தடுக்க, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் புதிய முடிவை வெளியிட்டுள்ளது.

Recommended Video

[Tamil] 2017 Honda CBR 650F Launched In India - DriveSpark
கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

அதன்படி, 2019 ஜூலை 1ம் தேதி முதல் ஏர்பேகுகள், சீட் பெல்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பயனாளிகளின் கார்களில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

மேலும் 80 கி.மீ வேகத்திற்கு வாகனங்கள் சென்றால், பயண முறைகளை குறித்த வார்னிங் தரும் தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

அதாவது 80 கி.மீ வேகத்தில் ஒரு கார் செல்லும் போது, வேகத்தை காருக்குள் இருப்பவர்களுக்கு உணர்த்த வார்னிங் தரும் கருவி இருக்க வேண்டும்.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

அந்தகருவியானது 100 கி.மீ மேல் கார் செல்லும் போது, மேலும் வார்னிங் ஒலியை அதிகரிக்கும். 120 கி.மீ மேல் சென்றால், மேலும் ஒலி அதிகரிக்கும்.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

காரை பின்னே நகர்த்துவதற்கோ அல்லது நிறுத்தும் போதோ அதற்கு ஏற்றார் போன்று ஓட்டுநரின் தேவைக்காக ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் பயன்படுகின்றன.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

மேலும் விபத்துகளால் காரினுள் ஏற்படும் அதிர்வுகளால் பயணிகள் பாதிக்காமல் இருக்க, ஏர்பேகுகளும் இடம்பெற வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக்ம் கூறியுள்ளது.

கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு..!!

முதல் முறையாக நகர்புறங்களிலும் சிறிய ரக வாகனங்களிலும் ஏர்பேகுகள், ரிவர்ஸ் சென்சார்கள் போன்ற கட்டமைப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, October 30, 2017, 16:49 [IST]
English summary
Read in Tamil: AirBag, Speed Alert, Parking, Sensors Mandatory On Cars From July 2019. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+