இந்தியாவில் ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் ரூ. 81.99 லட்சம் விலையில் வெளியானது..!!

Written By:

குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே கியூ7 டிசைன் எடிசன் காரை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே கியூ7 டிசைன் எடிசன் காரை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

மேலும் இந்த காருக்கான வடிவமைப்பு குறித்த மேம்பட்ட அமைப்புகள் மற்றும் துணை பொருட்கள் ஆகியவை பிரத்யேகமாக தயாரிக்கப்படும் என ஆடி நிறுவனம் கூறியுள்ளது.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

ஸ்மார்ட்ஃபோன்களை காருடன் இணைக்கும் வசதி, புகைப்படிந்த பின் விளக்குகள், ரன்னிங் போர்ட்ஸ், கிளாஸ் பிளாக் கொண்ட எக்ஸ்ஹாஸ்ட் டிரிம்ஸ் போன்றவை இந்த வடிவமைப்புகளில் குறிப்பிடத்தக்கது.

Recommended Video
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

முழுவதும் பெயிண்ட் ஃபினிஷிங் செய்யப்பட்ட பாகங்கள், 20-இஞ்ச் அலுமனியம் சக்கரங்கள் மற்றும் டோர் புடில் பொரஜக்டெட் விளக்குகளும் இந்த அம்சங்களில் கூடுதலானவை.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

ஆடி நிறுவனத்தின் கியூ 7 டிசைன் எடிசன் மாடலில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இது 249 பிஎச்பி மற்றும் 600 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

பேடில் ஷிஃப்ட்டர்ஸ் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இதில் பொருத்தப்படுகிறது. இது ஆல்-வீல் டிரைவிங்க் சிஸ்டத்தின் கீழ் இயங்கும்.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

ஆடி கியூ 7 டிசைன் எடிசன் காரில் இடம்பெற்றிருக்கும் துணைப் பொருட்கள் குறித்த விவரங்களை அறியலாம்.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

டைனமின் இன்டிகேட்டர்கஸ்களுடன் கூடிய ஆடி மேட்ரிக்ஸ் எல்.இ.டி ஹெட்லேம்ப்ஸ், வெளிப்பிற கண்ணாடிகளுக்கான ஹவுஸிங் பாடி கலர், பனோரோமிக் சன்ரூஃப், ஹை கிளாஸ் பேக்கேஜ் போன்றவை இந்த காருக்கான வெளிப்புற கட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும்.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

ஆம்பியண்ட் லைடிங் பேக்கேஜ், கிரிக்கெட் லெதர், ஆல்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடுகளுக்கான அடேப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், ஆடி டிரைவ் செலக்ட்,

4-வே லூம்பார் சப்போர்ட்,

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

ரியர் எலெக்ட்ரிக் சன் பிளைட் , ரியர் ஜன்னல்களுக்கான மேனுவன் சன் பிளைண்ட், எலெக்ட்ரிக் லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் லிட் போன்றவை உள்கட்டமைப்பில் இருக்கும்.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

காரின் இன்ஃபோடெய்ன்ம்னெட் அமைப்பில் எம்.எம்.ஐ டச்சுடன் கூடிய நேவிகேஷன் பிளஸ், 3டி ஒலி அமைப்பைக்கொண்ட போஸ்

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

சரௌண்ட் சிஸ்டம், ஆடி வெர்ச்சுவல் காக்பிட், ப்ளூடூத் இன்டர்ஃபேஸ், வாயில் டயலாக் சிஸ்டம் போன்ற தேவைகள் உள்ளன.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

ஆடி தயாரித்து வழங்கும் இந்த புதிய கியூ 7 டிசைன் எடிசன் எஸ்.யூ.வி காரில் ஆடம்பர தரத்திற்கான அனைத்து வசதிகளும் உள்ளன.

ஆடி கியூ7 டிசைன் எடிசன் கார் இந்தியாவில் வெளியானது..!!

இந்தியாவில் கால்வைத்து 10 ஆண்டுகளை நிறைவுசெய்யும் ஆடி, வாடிக்கையாளர்களுக்காக தரும் அன்பு அன்பளிப்பு தான் கியூ 7 டிசைன் எடிசன் கார்.

மேலும்... #ஆடி #audi
English summary
Read in Tamil: Audi Q7 Design Edition Introduced In India, Priced At Rs 81.99 Lakh. Click for Details...
Story first published: Friday, August 18, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos