இந்தியா ஆட்டோமொபைல் துறை எதிர்நோக்கியுள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பற்றிய சிறப்பு ஹைலைட்ஸ்..!!

இந்தியா ஆட்டோமொபைல் துறை எதிர்நோக்கியுள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ பற்றிய சிறப்பு ஹைலைட்ஸ்..!!

By Azhagar

இந்திய ஆட்டோமொபைல் துறையே எதிர்நோக்கியுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

2018, பிப்ரவரி 9 முதல் 14ம் தேதி வரை டெல்லி நொய்டாவில் இந்த பிரம்மாண்ட வாகன கண்காட்சி நடைபெறுகிறது.

அதேமாதம், வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் கண்காட்சி நியூ டெல்லி பிரகதி மைதானத்தில் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

வாகனங்கள் மற்றும் அதற்கான உதிரிபாகங்கள் தொடர்பான இந்த இரண்டு கண்காட்சிகளையும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமே ஏற்று நடத்துகிறது.

Recommended Video

Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

இவற்றுடன் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), இந்தியாவின் வாகன உபகரண உற்பத்தியாளர்கள் சங்கம் (ACMA) ஆகிய இரண்டு அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

2018 ஆட்டோ எக்ஸ்போ சுமார் 1,85,000 சதுர அடியில் மிக பிரம்மாண்டமான கண்காட்சியாக நடக்கவுள்ளது. இதில் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் கண்கவர் வாகன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

இவற்றுடன் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பல்வேறு வாகன மாடல்களும் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளன.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

பல்வேறு வாகனங்களின் வெளியீட்டு தொடர்பான சிறப்புகளை தாண்டி, புதுமை மண்டலம், இலக்கு மண்டலம், ஸ்மார்ட் மொபிலிட்டி மண்டலம் மற்றும் போட்டி மண்டலம் என

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

கண்காட்சியை காண வருபவர்கள் மேலும் இன்புற இதுபோன்ற பல்வேறு தளங்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்க விரும்புகிறவர்கள், BookMyShow.com இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை பெறலாம்.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

இவற்றை தவிர கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் மற்றும் சில முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 2018 ஆட்டோ எக்ஸ்போவிற்கான டிக்கெட்டுகளை கேட்டு பெறலாம்.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

ஆட்டோமொபைல் கூறுகளுக்கான கண்காட்சி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் நடக்கிறது. இதில் 1,200 நிறுவனங்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

சீனா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் ஐரோப்பா என பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் ஆட்டோமொபைல் உதிர்பாகங்களுக்கான கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

சியாம்-ன் பொது இயக்குநரான விஷ்ணு மாதுர், இதுப்பற்றி கூறும்போது, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை கொண்டாடும் விதமாக 2018 ஆட்டோ எக்ஸ்போ அமையவுள்ளதாக கூறினார்.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு புதிய வழிவகை செய்யும் விதத்தில் ஆட்டோமொபைல் கூறுகளுக்கான கண்காட்சி அமைக்கப்படுகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

இந்தியா உட்பட பல உலக நாடுகளை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது மாடல்களை காட்சிப்படுத்த உள்ளன.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

உலகளவில் வாடிக்கையாளர்கள் பலர் எதிர்பார்த்திருக்கும் பல்வேறு மாடல்களும் இந்தியாவில் நடக்கும் இந்த ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் உலக அரங்கிற்கு வருகின்றன.

2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் தேதி வெளியானது..!!

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பாத்திருக்கும் அடுத்த தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் 2018 எக்ஸ்போவில் களமிறங்குவது இந்த கண்காட்சியின் முக்கிய ஹைலைட்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 26, 2017, 11:00 [IST]
English summary
Read in Tamil: Auto Expo the biggest auto show and much-awaited event kick-starts in the second week of February 2018. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+