தலைமுறைகள் கடந்து சாதிக்கும் ஹோண்டா சிட்டி கார்; இந்தியாவில் விற்பனையில் முதலிடம்..!!

தலைமுறைகள் கடந்து சாதிக்கும் ஹோண்டா சிட்டி கார்; இந்தியாவில் விற்பனையில் முதலிடம்..!!

By Azhagar

2017 ஜூன் மாதம் வரை இந்தியாவில் அதிக விற்பனையான காராக மிட்-சைஸ் செடான் மாடலான ஹோண்டா சிட்டி முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

ஜிஎஸ்டி இந்தியாவில் அமலாக இருந்த காரணத்தினால், பல்வேறு கார் மாடல்களின் விலை குறையும் நிலை ஏற்பட்டது.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

இதனால் ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பே பல்வேறு கார் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மேல் விலை குறைப்பை அறிவித்தன.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 5,187 ஹோண்டா சிட்டி கார் இந்தியளவில் விற்பனை ஆகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

மேலும் ஹோண்டாவின் விற்பனை பட்டியலில் மட்டும் முதலிடம் பிடிக்காமல், இந்தியளவில் கார் விற்பனையிலும் சிட்டி மாடல் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

ஜனவரி முதல் ஜூன் வரையிலான கணக்கின்படி, சுமார் 34,125 ஹோண்டா சிட்டி கார்கள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

இந்த பட்டியலில் சிட்டி-க்கு அடுத்தப்படியாக ஹோண்டா ஹேட்ச்பேக் ஜாஸ் 1,307 எண்ணிகையிலும், செடான் அமேஸ் கார் 1193 அளவிலும் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

ஹேட்ச்பேக் மாடலில் இருந்து செடான் மாடலுக்கு மாறவேண்டும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஹோண்டா சிட்டி தான் பெஸ்ட் சாய்ஸ்.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

இந்தியாவில் 4வது தலைமுறையாக அப்டேட் ஆகி விற்பனை ஆகி வரும் சிட்டி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தாண்டு அறிமுகமானது.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

சிட்டி காரில் சிவிடி கியர்பாஸ் கொண்ட வேரியண்ட் மாடலை ஹோண்டாவின் 30 சதவீத வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

இந்த அரையாண்டு முடிவில் முதலிடத்தில் இருந்தாலும், மாதம் மாதம் கார் விற்பனை குறித்த பட்டியலில் ஹோண்டா சிட்டி எப்போதும் தனி இடம் வகிக்கும்.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

இந்தியாவில் மட்டும் சுமார் 6.8 லட்சம் இந்தியர்கள் ஹோண்டா சிட்டி காரை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

மேலும் உலகளவில் சிட்டி கார் விற்பனை ஆனாலும், அதிகப்பட்சமாக இந்தியாவில் 25 சதவீத விற்பனையை பெறுவதாக ஹோண்டா கூறுகிறது.

இந்தியாவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனையில் முதலிடம்..!!

ஹோண்டா சிட்டிக்கு முன்னதாக இந்தியாவில் அதிக விற்பனை ஆகும் கார் பட்டியலில் மாருதியின் சியாஸ் மாடல் கார் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, July 7, 2017, 15:04 [IST]
English summary
The Honda City is not just the best-seller for the company, but it is India's highest selling too. Click for Details...
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+