புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு... விரைவில் விற்பனைக்கு..!!

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி... புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு... விரைவில் விற்பனைக்கு..!!

By Azhagar

எப்போது வேண்டுமானாலும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம்.

இந்த சூழ்நிலையில் புதிய ஸ்விஃப்ட் காரின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

டீம் பிஎச்பி இணையதளம் ஸ்விப்ஃட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவடைந்தத்தற்கான செய்தியை புகைப்படத்துன் வெளியிட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

காரை ஒருங்கிணைக்கும் அனைத்து பணிகளும் முடிந்த பிறகு, அதற்கான உலோகத்தை இணைக்கும் பணிகளும் முடிவுப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

இறுதியாக தயாரிக்கப்பட்ட காரில், கடைசி ஸ்விஃப்ட் கார்:- E07460 இதுதான் என்றும். ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவடைந்ததாக காரின் பானட்டில் ஒட்டபட்டுள்ளது.

Recommended Video

New Hyundai Creta India Launch Details - DriveSpark
புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

2005ம் ஆண்டில் முதன்முறையாக மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரை வெளியிட்டது. அன்று முதல் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக ஸ்விஃப்ட் உருவெடுத்தது.

Trending On Drivespark:

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

தொடர்ந்து 2015ல் விற்பனையான ஹேட்ச்பேக் மாடல் கார்களில் இந்தியளவில் சுமார் 13 லட்சம் எண்ணிக்கையில் மாருதி சுஸுகி கார் விற்பனையை செய்திருந்தது.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி நிறுவனம் 2005ல் 1.3 லிட்டர் ஸ்விஃப்ட் பெட்ரோல் எஞ்சின் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் 2007ம் ஆண்டில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் ஸ்விஃப்ட் காரில் வெளியானது.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

2010ல் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பிஎஸ் 4 விதிமுறைக்கு ஏற்றவாறு 1.2 லிட்டர் யூனிட்டிற்கு மாற்றியது.

அதை தொடர்ந்து 2014ல் ஸ்விஃப்ட் காரின் இரண்டாவது தலைமுறைக்கான மாடலை மாருதி சுஸுகி வெளியிட்டது.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

இதற்கு பிறகே ஸ்விஃப்ட் காரின் மூன்றாவது தலைமுறைக்கான மாடலை 2018 வெளியிட தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது மாருதி சுஸுகி.

இதுவரை இல்லாத பல புதிய கட்டமைப்புகள் மற்றும் வடிவமைப்புகளை 2018 ஸ்விப்ஃட் கார் பெற்றுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த காருக்கான விளம்பர படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

2018 ஸ்விஃப்ட் கார் ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது. இதன் கீழ் தான் முன்னர் மாருதி சுஸுகி பலேனோ மற்றும் புதிய டிசையர் கார்களை தயாரித்திருந்தது.

Trending On Drivespark:

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

தற்போதைய மாடலை விட மிகவும் குறைந்த எடையில் தயாராகியுள்ள இந்த கார், கையாள்வதில் எளிமையாக இருக்க பல்வேறு அதற்குரிய கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

புதிய ஸ்விஃப்ட் காரின் உற்பத்தி பணிகள் நிறைவு: மாருதி சுஸுகி

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஸ்விஃப்ட் காரை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து ஸ்போர்ட் மற்றும் ஹைஃபிரிட் வேரியன்டுகளிலும் புதிய ஸ்விஃப்ட் கார் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
English summary
Read in Tamil: Production Of Current-Gen Maruti Swift Ends New-Gen Swift Coming In 2018. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X