ஒரே சார்ஜில் 650 கி.மீ வரை செல்லும் திறனுடன் மின்சார டிரக்குகளை தயாரிக்கும் டெஸ்லா..!!

ஒரே சார்ஜில் 650 கி.மீ வரை செல்லும் திறனுடன் மின்சார டிரக்குகளை தயாரிக்கும் டெஸ்லா..!!

By Azhagar

மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்கள் உலகளவில் பயன்பாட்டிற்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

முதற்கட்டமாக கார்கள், பிறகு ஸ்கூட்டர், கனரக வாகனங்கள் என திட்டவரையரையும் இதற்கு அமோகமாக உள்ளது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

இந்நிலையில் மின்சார கார்கள், ஸ்கூட்டர்களுக்கு அடுத்தப்படியாக மின்சார ஆற்றல் பெற்ற கனரக வாகன தயாரிப்பை நோக்கி இந்த திட்டம் நகர்கிறது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

இதற்கு வித்திட்டுள்ள டெஸ்லா நிறுவனம், மின்சார கார்களில் பல சவாலான மாடல்களை தயாரித்தும் அறிமுகம் செய்தும் வருகிறது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

தற்போது டெஸ்லா கனரக வாகன போக்குவரத்திற்காக நடுத்தர சரக்கு வாகனத்திற்கான கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

டெஸ்லா செமி டிரக் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரக்குகள் எதிர்கால கனரக வாகன துறைக்கான முன்னோடியாக இருக்கின்றன.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

சுமார் 40 வரை டெஸ்லா செமி டிரக்குகள் எடையை தாங்கி செல்ல முடியும். அதற்கு ஏற்றவாறான வடிவமைப்பு நுணுக்கங்களையும் இந்த டிரக்குகள் பெற்றுள்ளன.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

எதிர்காலத்தில் கனரக வாகன கட்டமைப்பில் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பங்கள் முடிந்தவரை இந்த செமி டிரக்குகளில் டெஸ்லா பயன்படுத்தியுள்ளது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

10 கிலோ மீட்டர் (உலகை நான்கு முறை சுற்றக்கூடிய தொலைவு) இயக்கினாலும் டெஸ்லா செமி டிரக்குகளின் திறனில் எந்த கோளாறும் ஏற்படாது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

மேலும் அதற்கு ஏற்ற வகையில் ஒரே சார்ஜில் சுமார் 800 கி.மீ தொலைவு வரை செல்லும் வகையில் டெஸ்லா செமி டிரக்கின் பேட்டரிகள் திறன் கொண்டதாக இருக்கும்.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

துவக்க நிலையில் இருந்து 100கிமீ வேகத்தை வெறும் 5 விநாடிகளில் இந்த டிரக் எட்டி பிடித்து விடும். 36,000 கிலோ எடையுடன் 100கி.மீ வேகத்தை அடைய மின்சார டிரக்குகள் 20 விநாடிகளிலே எடுத்துக்குள்ளும் என டெஸ்லா உறுதியாக கூறுகிறது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

30 நிமிடங்களில் 644 கி.மீ தொலைவிற்கான சார்ஜிங் திறனை பெற டெஸ்லா செமி டிரக்கில் பிரத்யேக சூப்பர் சார்ஜர்களை திறனை பெற்ற பேட்டரிகள் இடம்பெற்றுள்ளன.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

இதன்காரணமாக டிரக்கில் நாம் சரக்குகளை ஏற்றும்போதோ அல்லது இறக்கும் போதோ பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்தால் போதும்.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

கேபின் மத்தியில் ஓட்டுநர் இருக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்லா செமி டிரக்கில் கிளட்ச் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

மேலும் மணிக்கு 104 கி.மீ வேகத்தை எட்டும் திறன் பெற்ற இந்த டிரக்குகள் டீசல் மாடல் வாகனங்களை விட குறைந்த பராமரிப்பு செலவை கொண்டது.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

2018ம் ஆண்டில் இதற்கான முழு திட்டங்களும் முடிக்கப்பட்டு, 2019ம் ஆண்டில் டெஸ்லா செமி டிரக்குகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

மின்சார டிரக்குகளில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்..!!

தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிவுற்று, 2019ம் ஆண்டின் மத்தியில் முதற்கட்டமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Elon Musk Tesla Introduces Electrifying Semi Truck. Click for Details...
Story first published: Saturday, November 18, 2017, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X