இந்தியாவில் செடான் மாடல் கார்களில் 7 லட்சம் யுனிட் கடந்து விற்பனையான ஹோண்டா சிட்டி..!!

இந்தியாவில் செடான் மாடல் கார்களில் 7 லட்சம் யுனிட் கடந்து விற்பனையான ஹோண்டா சிட்டி..!!

By Azhagar

1998ம் ஆண்டில் சிட்டி மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்ட போது, அதற்கு இந்தியாவில் தாறுமாறான எதிர்காலம் இருப்பதை ஹோண்டாவே உணர்ந்திருக்கவில்லை.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

வெளியான ஆண்டு முதல் தற்போது வரை சிட்டி கார் ஏழு லட்சம் எண்ணிக்கைகளை கடந்து விற்பனை ஆகியுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

பல தலைமுறைகள் கடந்த சமீப வெர்ஷனாக சிட்டி காரில் வெளியான புதிய தலைமுறை மாடலும், ஏகோபித்த வரவேற்பை இந்திய வாடிக்கையாளர்களிடம் பெற்று வருகிறது.

Recommended Video

[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

சர்வதெச அளவில் ஹோண்டா சிட்டி கார் விற்பனை ஆகும் அளவுடன் இந்திய விற்பனையை ஒப்பிட்டு பார்த்தால் அது 25 சதவீதமாக இருக்கிறது.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

செடான் மாடல் கார்களிலே அதிக விற்பனை திறனை பெற்ற மாடலாக ஹோண்டா சிட்டி இருந்தாலும்,

ஏழு லட்சம் விற்பனையை கடந்த முதல் ப்ரீமியம் செடான் என்ற பெருமையையும் சிட்டி கார் படைத்துள்ளது.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

சிட்டி கார் சந்தையில் அறிமுகமான போது, அதற்கு போட்டியே இல்லை என்று சொல்லிவிட முடியாது. வாடிக்கையாளர்கள் மனநிலைக்கு ஏற்றவாறான பலவித அம்சங்கள் இந்த காரில் இருப்பது தான், இதனுடைய மிகப்பெரிய வெற்றி.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

வாடிக்கையாளர்கள் அளித்த தொடர் வரவேற்பின் காரணமாகவே ஹோண்டா செடான் சிட்டி கார் இத்தகைய சாதனையை பெற்றுள்ளதாக ஹோன்டா கார்ஸ் இந்திய தலைமை செயல் அதிகாரி யோச்சிரோ யுனோ தெரிவித்தார்.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

ஸ்போர்ட்ஸ் தோற்றம், மேம்படுத்தப்பட்ட வசதிகள், முக்கிய பாதுகாப்பு அம்சங்கள், அதிக செயல்திறன், மைலேஜ் என வாடிக்கையாளர்களுன் தேர்வுகளுக்கு ஏற்ற அனைத்து வித கட்டமைப்பையும் இந்த கார் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

துவக்க நிலையில் இருந்தே இந்த காருடைய விற்பனை உச்சத்தில் இருந்தாலும், உலகளவில் இந்தியாவில் 25 சதவீத விற்பனை பெற்றிருக்கிறது என்றால் அதற்கு சிட்டி மாடலிலுள்ள தனித்துவமான கட்டமைப்புகள் தான் காரணம்.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

இந்தியாவில் மட்டுமின்றி பல சர்வதேச நாடுகளிலும் சிட்டி காரின் விற்பனை தொடர்ந்து வரவேற்பில் தான் உள்ளது.

மெலும் புதிய தலைமுறைக்கான சிட்டி கார் சுமார் 36 லட்சம் அளவுகளில் விற்பனை ஆகியுள்ளதாக ஹோண்டா கூறியுள்ளது.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளிலும் வரும் சிட்டி கார், எஞ்சின் தேவைகளில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் அமைப்பை பெற்றுள்ளது.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

மேலும் மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் தேர்வுகளில் வரும் சிட்டி காரின் வேரியண்ட் சிவிடி கியர்பாக்ஸில் கிடைக்கிறது.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

புதிய தொழில்நுட்பத்தால் ஆன 17.7 செ.மீ தொடுதிரை கொண்ட இன்ஃபொடெயின்மன்ட் சிஸ்டம், ப்ளூடூத், ஸ்டீரிட் மவுன்டெட் ஆடியோ,

ஹேண்ட்ஸ்ஃப்ரீ, கீலெஸ் எண்ட்ரி, எலெக்ட்ரின் சன்ரூஃப் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை சிட்டி கார் பெற்றுள்ளது.

ஏழு லட்சம் கடந்து ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனை!

பாதுகாப்பிற்கான தேவைகளில் ஏபிஎஸ், இபிடி, ஏர்பேகுகள், க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், ரிவெர்ஸ் கேமரா 16-இஞ்ச் டைமண்ட் அலாய் சக்கரங்கள், தானியங்கி குளிர்சாதன கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2017, 10:52 [IST]
English summary
Read in Tamil: Honda's best-selling premium sedan, the City has achieved a new sales milestone in India;. Click for Details...
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+