காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டை கலக்க வருகிறது ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்..!!

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டை கலக்க வருகிறது ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார்..!!

By Azhagar

இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் ஹூண்டாய் கிரெட்டா மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

பிரபல டீம்-பிஹெச்பி இணையதளம், வெளியிட்டுள்ள செய்தியில், காம்பேக்ட் காரின் ஸ்பை படங்களையும் சேர்த்தே வெளியிட்டுள்ளது.

Recommended Video

Driverless Auto Rickshaw On Indian Highway
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

பல பிரபலமான கார்களுக்கு மத்தியில் ஹூண்டாயின் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் இந்தியாவில் பெரியளவிலான சந்தையை பெற்றுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

இதற்கிடையில் கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சௌ பௌலோ ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் இந்த புதிய கார் களமிறங்கும் போது, இங்குள்ள சாலை பரப்பிற்கு ஏற்றவாறு அறிமுகமாகும் என்று சொல்லப்பட்டது.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

புதிய ஹூண்டாய் கிரெட்டா காரின் முன்பக்க க்ரில் அமைப்பு தற்போதைய மாடலில் இருக்கும் அறுங்கோண வடிவில் உள்ளது. அதனை சுற்றி காருக்கான ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

காரின் பம்பர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் முன்பக்க வென்ட் சுற்றி சில்வர் ஆக்சென்ட் அமைப்பு தரப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

புதிய ரக பாக் லேம்புகள் கொண்ட இந்த காரில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டுராய்டு ஆட்டோ கனெக்ட்டிவெட்டியை பெற்ற புதுமையான தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.6 லிட்டர் எஞ்சினோடு வெளிவரும் அதேவேளையில், 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என இருவேறு டீசல் எஞ்சின் தேர்வுகளில் அறிமுகமாக உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

பெட்ரோல் மாடல் மூலம் 123 பிஎச்பி பவர் மற்றும் 151 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இருவேறு டீசல் வேரியண்டுகள் மூலம் 89 முதல் 126 வரையில் பிஎச்பி பவர் கிடைக்கும்.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

செயல்திறனில் அசரடிக்கும் இந்த புதிய மாடல் கிரெட்டா காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் பெரிய விற்பனையை திறனை பெற்றுள்ளது. அதை தற்போது கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மூலம் தக்கவைக்க முடிவு செய்துள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

கிரெட்டாவின் தற்போதைய மாடலை போலவே, இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரும் பெரிய விற்பனை திறனை பெற்றால், இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் ஹூண்டாய் நிறுவனத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லாமல் போய்விடும்.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

அறிவிப்பின் மூலமாக பல டீலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ள ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார், 2018ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 13, 2017, 17:12 [IST]
English summary
Read in Tamil: Hyundai Creta Facelift Spotted Testing Again In India. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+