ஹோண்டா சிட்டி விற்பனையை தூக்கி சாப்பிட்ட ஹூண்டாய் வெர்னா & ரெனால்ட் கிவிட்..!!

ஹோண்டா சிட்டி விற்பனையை தூக்கி சாப்பிட்ட ஹூண்டாய் வெர்னா & ரெனால்ட் கிவிட்..!!

By Azhagar

கடந்த செப்டம்பர் மாதம் டாப் 25 விற்பனை திறன் பெற்ற கார் மாடல்களில், மாருதி சுசுகி மொத்தம் 50 சதவீத விற்பனையை பெற்று முதலிடத்தில் உள்ளது.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

இதற்கான பட்டியலில் மொத்தம் 12 மாருதி சுசுகியின் கார் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அதில் முதல் 4 இடங்களிலும் மாருதி சுசுகியே ஆட்சி செய்கின்றன.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால், பொதுகாகவே வாகன உலகில் விற்பனை திறன் அதிகாமாக காணப்படும்.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

இதில் ஸ்கோடா மற்றும் ஃபியட் நிறுவனங்கள் குறைந்த அளவில் விற்பனையை பெற்றுள்ளன. செப்டம்பரில் இந்தியளவில் சுமார் 1735 ஸ்கோடா கார்கள் விற்பனை ஆகியுள்ளன.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

ஆனால் ஃபியட் நிறுவனம் சுமார் 2360 கார்களை செப்டம்பரில் மாதத்தில் இந்தியளவில் விற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

அறிவிக்கப்பட்ட உடன் பெரிய எதிர்பார்ப்புகளை இந்திய ஆட்டொ விற்பனையில் பதிவு செய்த ஜீப் காம்ப்ஸ், கடந்த மாதத்தில் 2151 என்ற எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

ஏற்கனவே இந்திய சந்தையில் பிரபலமாக இருந்த புன்ட்டோ, புன்ட்டோ ஈவோ மற்றும் அவென்ச்சுரா கார் மாடல்கள் மொத்தம் 168 அளவிலே விற்பனை ஆகியுள்ளன.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

போலோ மற்றும் ஏமியோ மாடல்கள் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு சொல்லும்படியான விற்பனை அளவை பெற்றுதந்துள்ளது.

கடந்த செப்டம்பரில் ஃபோக்ஸ்வேகனின் போலா கார்கள் 2323 அளவிலும், ஏமியோ மாடல் 1327 அளவிலும் விற்பனை ஆகியுள்ளன.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

ஆனால் சமீபத்தில் வெளியான ஃபோக்ஸ்வேகனின் டிக்குவான் எஸ்யூவி கார் கடந்த மாதத்தில் 120 அளவில் மட்டுமே விற்பனையை பெற்றுள்ளன.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

நிஸான் நிறுவனத்தின் ரெடி-கோ, கோ+ மற்றும் மைக்ரோ போன்ற கார்கள் மூலம் 5003 அளவில் விற்பனை திறனை பெற்றுள்ளன.

எண்டவர், ஃபிகோ மற்றும் ஏஸ்பயர் மாடல்கள் மூலம் ஃபோர்டு நிறுவனம் 2208 அளவில் விற்பனை திறனை பெற்றுள்ளன.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

இந்த பட்டியலில் ரெனால்ட் நிறுவனத்தின் விற்பனை திறன் தான் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. ரெனால்ட்டின் கிவிட் செப்டம்பரில் மொத்தம் 9099 அளவில் விற்பனை ஆகியுள்ளது.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

அதுவே டஸ்டர் எஸ்யூவி கார் மொத்தம் 1489 அளவில் விற்பனை ஆகியுள்ளது. மொத்தமாக கடந்த செப்டம்பரில் ரெனால்ட்டின் விற்பனை திறன் 10,874.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

இதுவரை இந்தியாவை கார் விற்பனையில் ஆட்டிப்படைத்து வந்த, சிட்டி கார் ரெனால்ட்டின் கிவிட் காரை விட செப்டம்பர் மாதத்தில் குறைந்த விற்பனையை பெற்றுள்ளன.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

கடந்த மாதத்தில் ஹோண்டா சிட்டி மொத்தம் 6010 அள்விற்கான விற்பனை திறனை பெற்றுள்ளது. அதேபோல ஹோண்டா டபுள்யூ ஆர்-வி 4834 என்ற அளவில் விற்பன்னை ஆகியுள்ளது.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

இந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 1,50,521 கார்களை விற்பனை செய்துள்ளன.

அதேபோல ஹூண்டாய் நிறுவனம் 50,028 கார்களை கடந்த செப்டம்பரில் விற்பனை செய்துள்ளது.

செப்டம்பர் மாத கார் விற்பனையில் கலக்கிய மாடல் இதுதான்..!

ஆனால் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களை விட புதிய தலைமுறைக்கான ஹூண்டாய் வெர்னா கார் விற்பனை திறனை பெற்றிருப்பது தான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

Most Read Articles
English summary
Read in Tamil: Honda City & Maruti Ciaz Not So Popular Anymore. Click for More...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X