போட்டியாளர்களுக்கு கிலி ஏற்படுத்தும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி : எப்போது வெளியாகிறது? விவரம்..!!

Written By:

விரைவில் அறிமுகமாக இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி காரை இந்திய வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், மற்ற கார் நிறுவனங்களும் உற்று நோக்கி வருகின்றன.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

வரும் ஆகஸ்ட் 2017-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கான புக்கிங் 3 நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

புக்கிங் தொடங்கிய 3 நாட்களுக்குள்ளாக ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கிடைத்துள்ள ஆர்டர்கள் வியக்க வைத்துள்ளது. காம்பஸ் எஸ்யூவிக்கு தற்போது 1000 புக்கிங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

முறைப்படியான அறிமுகத்திற்கு முன்னதாகவே நல்ல புக்கிங் கிடைத்து வருவது, இதற்கான வரவேற்பை உறுதி செய்வதாக உள்ளது. இது மற்ற நிறுவனங்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

ஜீப் நிறுவனத்திற்கு உரிய பாரம்பரிய தோற்றம், நவீன வசதிகளுடன் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளதால் பெரும்பான்மையானோரை காம்பஸ் ஈர்த்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் பார்வைக்கு அறிமுகமான ஜீப் காம்பஸ் எஸ்யூவி, புனேவில் உள்ள அந்நிறுவனத்தின் ரஞ்சன்கோன் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் ஜீப் நிறுவன மாடலாகவும் காம்பஸ் எஸ்யூவி இருக்கிறது. இதன் காரணமாக மிகவும் சவாலான விலையில் காம்பஸ் எஸ்யூவி அறிமுகமாகலாம் என்ற பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

வலது புற டிரைவிங் சிஸ்டம் அமலில் உள்ள நாடுகளான ஜப்பான், இங்கிலாந்து மற்றும் தென்கொரிய சந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஏற்றுமதி செய்யப்படும்.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

காம்பஸ் எஸ்யூவிக்கான 80 சதவீத உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்தே பெறப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக காம்பஸ் எஸ்யூவி ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் மிக குறைவான விலை எஸ்யூவி மாடலாக இது நிலை நிறுத்தப்படும்.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் இரண்டு இஞ்சின் ஆப்ஷன்களிள் கிடைக்கும்: 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் டர்போசார்ஜூடு டீசல் இஞ்சின், அதிகபட்சமாக 170 பிஹச்பி ஆற்றலையும், 350 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இந்திய சந்தையில் சூறாவளியாக நுழைய உள்ள ஜீப் காம்பஸ் கார்..!!

புதிய காம்பஸ் எஸ்யூவி, ஜீப்பின் பிரத்யேக ‘டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்' கொண்டு வர உள்ளது. பயணிக்கும் நிலப்பரப்புக்கு தக்கவகையில் இஞ்சின் ஆற்றலை வழங்கவல்ல ஸ்னோ, சேண்ட், ராக் போன்ற டிரைவிங் மோடுகள் தரப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாகும்.

English summary
Read in Tamil about Jeep compass details of launch and other specs
Story first published: Sunday, June 25, 2017, 9:10 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos