இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் புதிய என்எக்ஸ் 300ஹெச் எஸ்யூவி காரை வெளியிட்டது..!!

இந்தியாவில் லெக்சஸ் நிறுவனம் புதிய என்எக்ஸ் 300ஹெச் எஸ்யூவி காரை வெளியிட்டது..!!

By Azhagar

ஜப்பானின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ் புதிய என்.எக்ஸ். 300 ஹெச் எஸ்யூவி காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

லெக்சஸின் என்.எக்ஸ் லைனப்பில் வெளிவந்துள்ள என்.எக்ஸ் 300ஹெச் கார் ஹைஃபிரிட் வேரியன்டில் தயாராகியுள்ளது.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

2017 ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் முன்னதாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் வெளிவர வாய்ப்பிருக்கலாம் என கருதப்படுகிறது.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

லெக்சஸின் என்.எக்ஸ் 300ஹெச் காரில் 2.5 லிட்டர் நெச்சுரலி ஏஸ்பிரேடட் 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது, இது மின்சார மோட்டருடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

இந்த ஒருங்கிணைந்த செயல்திறன் மூலம் அதிகப்பட்சமாக 194 பிஎச்பி பவர் மற்றும் 210 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

4 வீல் டிரைவிங் முறையில் தயாராகியுள்ள என்.எக்ஸ் 300ஹெச் கார் சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

துவக்க நிலையில் இருந்து 100கிமீ வேகத்தை 9.2 விநாடிகளில் எட்டிபிடித்து விடும் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கி.மீ.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

என்.எக்ஸ் 300 ஹெச் கார் கண்கவர் விதத்தில் உள்ளது. காரின் முன்பக்கத்தின் பெரும்பகுததி லெக்சஸின் தனிப்பட்ட ஸ்பிளின்டில் கிரில்லுக்கு சென்றுவிடுகிறது.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

இந்த கிரில்லின் இரண்டு பக்கவாட்டிலும் பகலில் எரியக்கூடிய எல்.இ.டி உடன் கூடிய பிரொஜெக்டர் விளக்குள் உள்ளன.

பனி காலத்திற்கான ஃபாக் விளக்குகள் பிரொஜெக்டர் விளக்குளுக்கு கீழே எல் வடிவில் இடம்பெற்றுள்ளன.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் கார் 17 முதல் 18-இஞ்ச் அலாய் சக்கரங்கள், மிகவும் கூர்மையான ரியர் பக்கங்கள், டெயில்லைட்டுகள், விண்டுஸ்கீரின் உள்ளன.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

மேலும் இந்த காரில் 10.3 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், இருக்கைகளுக்கான உயர் ரக லெதர் வேலைபாடுகள், காலசூழலுக்கு ஏற்பட இயங்கும் விளக்குகள், பனோரேமிக் சன்ரூஃப் போன்ற உள்கட்டமைப்பு அம்சங்களும் வசீகரிக்கின்றன.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு தயாராகும் போது லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் நமக்கு தெரியவரும்.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் எஸ்யூவி கார் இந்தியாவிற்கு வரும் போது எல்லாருக்கும் ஏற்ற ஆடம்பர கார் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெக்சஸின் புதிய ஆடம்பர எஸ்யூவி கார் இந்தியாவில் வெளியீடு..!!

அந்த வகையில் இந்த ஆடம்பர எஸ்யூவி காருக்கு ரூ. 60 லட்சம் விலை நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் காரணமாக லெக்சஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Friday, November 17, 2017, 15:41 [IST]
English summary
Read in Tamil: Japanese luxury carmaker Lexus has unveiled the NX 300h in India ahead of the SUV's launch early next year. Click for Details...
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+