2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... சிறப்பு தொகுப்பு..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி களமிறக்கும் புதிய கார்கள்... சிறப்பு தொகுப்பு..!!

By Azhagar

இந்தியாவில் 50 சதவீத கார் விற்பனை சந்தையை பெற்றுள்ள மாருதி சுஸுகி, 2018 ஆட்டோ எக்ஸ்போவின் போது தனது பிரபலமான கார் மாடல்களின் புதிய வெர்ஷனை அறிமுகம் செய்கிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

இந்நிலையில் மாருதி சுஸுகி விரைவில் அறிமுகப்படுத்த உள்ள, அதன் பிரபல கார் மாடல்களின் புதிய வெர்ஷன் குறித்த தகவல்களை அறிவோம்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃபிட்

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃபிட்

ஸிவ்ஃப்ட் காரின் புதிய வெர்ஷன் குறித்த தகவல் வெளியான நாளிலிருந்தே, இந்த ஹேட்ச்பேக் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றுள்ள இந்த கார், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகளில் களமிறங்குகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

இது தவிர, ஸ்விஃப்ட் மாடல் காரை மாருதி சுஸுகி ஸ்போர்ட்ஸ் வடிவிலும் இந்தியாவில் வெளியிட சாத்தியம் உள்ளது.

புகைப்படங்கள் வாயிலாக கவனம் ஈர்த்துள்ள ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் கார் 1.0 லிட்டர் பூஸ்ட்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சினில் தயாராகியுள்ளது.

2வது தலைமுறை மாருதி எர்டிகா

2வது தலைமுறை மாருதி எர்டிகா

இந்தியாவில் எம்.வி.பி பிளாட்ஃப்ராமில் வலம் வரும் முக்கியமான மாடல்களில் ஒன்று எர்டிகா. முதன்முதலாக 2012ல் வெளியான இந்த காரின் புதிய மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது.

Recommended Video

[Tamil] 2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India - DriveSpark
2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

குறிப்பிட்ட சில மாற்றங்கள் மற்றும் கோணங்களில் மாருதி சுஸுகியின் புதிய எர்டிகா கார் ஏற்கனவே இந்திய ஆட்டோ துறையை வசிகரித்து விட்டது.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

1.5 லிட்டர் டீசல் திறனில் வெளிவரும் 2018 எர்டிகா கார், 1.4 லிட்டர் பெட்ரோல் தேவையிலும் கிடைக்கும். சுஸுகியின் புதிய ஹார்டெக்ட் பிளாட்ஃபாரமில் தயாராகி இருப்பது தான் 2வது தலைமுறைக்கான எர்டிகா காரில் முக்கிய மாற்றம்.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மாடலை போலவே மிகவும் இலகுவான மற்றும் எளிதாக கையாளும் அம்சத்துடன் புதிய எர்டிகா கார் விற்பனைக்கு வரவுள்ளது.

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்

செடான் மாடல்கள் கார்களில் அனைத்து வித அம்சங்களையும் திருத்தமாக பெற்ற மாடல் என்று மாருதி சுஸுகியின் சியாஸ் மாடலை குறிப்பிடலாம்.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

இதனுடைய உற்பத்தியில் ஏற்பட்ட தோய்வு காரணமாக, சமீப காலங்களில் சியாஸ் கார் விற்பனை குறைந்து வருகிறது.

இதை சரிசெய்யும் விதமாக 2018 ஆட்டோ எக்ஸ்போவில் சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுஸுகி வெளியிடுகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

தற்போது சியாஸ் காரில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளை தான் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலும் கொண்டுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

இருந்தாலும் இந்த புதிய காரின் தோற்றத்தை மிக கூர்மையாகவும் மற்றும் ஸ்போர்டி தரத்துடனும் மாருதி சுஸுகி வடிவமைத்துள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

பழைய மாடல் கார்களின் புதிய வெர்ஷன்கள் மட்டுமில்லாமல், 2018 ஆட்டோ எக்ஸ்போவின் போது மாருதி சுஸுகி பல கான்செப்ட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி தயாரிப்புகளின் பங்கு மிகப்பெரிய ஒன்றுதான். இந்த அறிவிப்புகள் வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தை வரவழைத்துள்ளன.

2018 ஆட்டோ எக்ஸ்போவை ஒரு கைபார்க்கும் மாருதி சுஸுகி..!!

எது எப்படியாக இருப்பினும், பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவை குறித்த அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்துக்கொள்ள டிரைவ்ஸ்பார்குடன் இணைந்திருங்கள்.

Most Read Articles
English summary
Read in Tamil: Maruti Suzuki expected to showcase concepts and production version in upcoming 2018 Auto expo. Click for Details...
Story first published: Monday, November 27, 2017, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X