மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:
Recommended Video - Watch Now!
2018 Suzuki Swift Sport Unveiled - DriveSpark

மாருதி சுசுகியின் வரவேற்பு பெற்ற ஹேட்ச்பேக்குகளில் ஒன்று செலிரியோ கார். தற்போது இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மிக எதிர்பார்ப்பிற்கிடையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதன்மூலம் செலிரியோவின் அடிப்படை எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட் ரூ.4.15 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கி, அதன் டாப் இசட்.எக்ஸ்.ஐ (ஓ) வேரியண்டு ரூ.5.34 லட்சம் விலையில் முடிவடைகிறது.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

செலிரியோவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் பற்றிய அனைத்து தகவல்களும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

புத்துணர்வுடன் களமிறங்கி இருக்கும் இந்த மாருதி செலிரியோ மாடலில் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் வெளிக்கட்டமைப்புகளில் புதிய தாக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் மாருதி செலிரியோ கார், 2014ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. ஏஜிஎஸ் (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் கார் என்ற பெருமையும் அப்போது இதற்கு இருந்தது.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

கடந்த நான்கு ஆண்டுகள் விற்பனையில், மாருதியின் பெருமை மிகு தயாரிப்பான செலிரியோ இந்தியாவில் 3 லட்சம் எண்ணிக்கைகளை கடந்து விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!
வேரியண்டுகள் எரிவாயு கொள்கை கியர்பாக்ஸ் விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)
எல்.எக்ஸ்.ஐ பெட்ரோல் எம்.டி ரூ. 415,273
எல்.எக்ஸ்.ஐ (ஒ) பெட்ரோல் எம்.டி ரூ. 429,289
வி.எக்ஸ்.ஐ பெட்ரோல் எம்.டி ரூ. 448,418
வி.எக்ஸ்.ஐ பெட்ரோல் ஏஜிஎஸ் ரூ. 491,418
வி.எக்ஸ்.ஐ (ஒ) பெட்ரோல் எம்.டி ரூ. 463,908
வி.எக்ஸ்.ஐ (ஒ) பெட்ரோல் ஏஜிஎஸ் ரூ. 506,908
இசட்.எக்ஸ்.ஐ பெட்ரோல் எம்.டி ரூ. 473,934
இசட்.எக்ஸ்.ஐ பெட்ரோல் ஏஜிஎஸ் ரூ. 516,934
இசட்.எக்ஸ்.ஐ (ஒ) பெட்ரோல் எம்.டி ரூ. 522,043
இசட்.எக்ஸ்.ஐ (ஒ) பெட்ரோல் ஏஜிஎஸ் ரூ. 534,043
வி.எக்ஸ்.ஐ சிஎன்ஜி எம்.டி ரூ. 510,438
வி.எக்ஸ்.ஐ (ஒ) சிஎன்ஜி எம்.டி ரூ. 525,577
டிசைன்

டிசைன்

மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க பம்பர் காரணமாக இந்த ஃபேஸ்லிஃப்ட் செலிரியோ கார் முற்றிலும் நவீன தோற்றத்தை பெறுகிறது.

ஸ்போர்ட்டி லுக்கிற்காக கிரோம் க்ரில் மற்றும் அதனுடன் ஃபாக் லேம்ப் பீசல்கள் இடம்பெற்றிருப்பது முக்கிய அம்சமாக உள்ளது.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் காரின் பின்புறத்திலும் புதிய பம்பர் மற்றும் விளக்குகள் சமகால கட்டத்திற்கு ஏற்றவாறான வடிவமைப்பு நுணுக்கங்களை பெற்றுள்ளன.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஃபேஸ்லிஃப்ட் செலிரியோ காரில் கருப்பு பீஜ் நிறத்திலான கேபின் மற்றும் சுருக்க வடிவத்துடன் கிரியேஜ் இருக்கைகள் போன்றவை புதுமையாக இருக்கின்றன.

கூடுதலாக இந்த காரின் கதவுகளில் வெள்ளிநிற பட்டைகள், புதிய இருக்கை மற்றும் ஃபேரிக் டிசைன் போன்றவை இருப்பது கவனமீர்க்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது பயன்பாட்டில் இருக்கும் 1.0 லிட்டர் எஞ்சின் திறன் தான் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் உள்ளது. இதன் மூலம் 67 பிஎச்பி பவர் மற்றும் 90 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் இந்த கார் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி (ஏஜிஎஸ்) கியர்பாக்ஸ் தேவைகளுடன் வருகிறது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் செலிரியோ சிஎன்ஜி கிட்டுடனும் விற்பனைக்கு வந்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

மாருதி சுசுகியின் தயாரிப்புகளில் எஸ்-கிராஸ், சியாஸ், எர்டிகா, இக்னிஸ் மற்றும் புதிய டிசையர் கார்களை விட இந்த காரில் பல பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

அவற்றில், ஓட்டுநர் பக்க ஏர்பேகுகள் மற்றும் பயணிகளுக்கான ஏர்பேகுகள், ஏபிஸ் போன்று பல பாதுகாப்பு அம்சங்கள் வேரியண்டுகளுக்கு ஏற்றவாறு இடம்பெற்றிருக்கின்றன.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் திறன் பெற்ற செலிரியோவின் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல், ஸ்போர்ட்டி தோற்றத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி தான்.

மாருதி செலிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.4.15 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதன்மூலம் ஏஜிஎஸ் தேவை போன்ற முதன்மையான தேவைகள் இடம்பெற்றிருப்பது, ஃபேஸ்லிஃப்ட் செலிரியோவிற்கு கூடுதல் அனுகூலம் தான்.

English summary
Read in Tamil: Maruti Celerio Facelift Launched in India. Click for Price, Specifications, Mileage, Images and More...
Story first published: Friday, October 6, 2017, 11:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark