தாய்லாந்தில் முக்காடு போட்டு சுற்றி வரும் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார்... இந்தியா வருவது எப்போது..??

Written By:

புதிய தலைமுறைக்கான சுசுகி ஸ்விஃப்ட் கார் விரைவில் அறிமுகமாவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்பட தொடங்கியுள்ளன.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

2017 ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான ஸ்பை புகைப்படங்கள் வெளியாகி இந்திய ஆட்டோமொபைல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

தற்போதைய மாடலை விட மிகவும் இலகுவான எடை மற்றும் கையாளும் திறன் கொண்ட 2017 ஸ்விஃப்ட் காரை, 'ஹார்டெக்' பிளாட்ஃபாரம் கீழ் மாருதி சுசுகி தயாரித்துள்ளது.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

இதற்கு முன்னதாக இதே பிளாட்ஃபிராமில் மாருதி சுசுகி தயாரித்த மற்றொரு மாடல் தான் பலேனோ கார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரபலமான இந்த ஹேட்ச்பேக் மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட வடிவம், தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

மாருதி சுசுகியின் வரவேற்பு பெற்ற மாடலான இந்த கார், தற்போதைய புதிய தலைமுறைக்கான தேர்வுகளில் ஸ்போர்டி தரத்துடன் வெளிவருகிறது.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

2017 கார் தயாரிக்கப்பட்டுள்ள ஹார்டெக் பிளாட்ஃபார்ம் என்பது பி- பிளாட்ஃபார்மின் அடுத்தக்கட்ட வடிவம்.

ஹார்டெக்கின் கீழ் தயாராகும் கார்கள் மிகவும் இலகுவான எடை மற்றும் எளிய கையாளும் திறனோடு இருக்கும்.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

விரைவில் வெளிவரும் புதிய ஸ்விஃப்ட் கார் எடை குறைந்து இருந்தாலும், பாதுகாப்பு கட்டமைப்புகளை பொறுத்தவரை அசைக்க முடியா திறனுடன் உள்ளது.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

காரின் முன்பகுதியில் பின்னிருந்து நீளும் விளக்குகள் மிகவும் ஸ்டைலாக உள்ளன. மேலும் பகலில் எரியும் எல்.இ.டி விளக்குகளும் முகப்பு பகுதியில் கவனிக்க வைக்கின்றன.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

காரின் ரூஃப்டாப் உட்பட சில இத்யாதி கஸ்டமைஸ் மாற்றங்களுக்கு ஐ-கிரியேஷன் கான்செப்ட்டை 2017 ஸ்விஃப்ட் காருக்காக மாருதி சுசுகி உருவாக்கி வைத்துள்ளது.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

காரின் உள்கட்டமைப்புகள் கூட மிகவும் புதுமையான நேர்த்தி மற்றும் ஸ்போர்ட் தரத்தில் உள்ளன. பலேனோ கார்களில் இருப்பது போன்ற டச்ஸ்கிரீன் டிஸ்பிளேவை உள்கட்டமைப்பு பெற்றுள்ளது.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

அனைத்து கனெக்ட்டிவிட்டி வசதிகளுடனும், ஆப்பிள் கார்பிளே, ஆண்டார்ய்டு ஆட்டோ போன்ற இரண்டு தேர்வுகளுமே 2017 ஸ்விஃப்ட் காரில் இடம்பெறுகின்றன.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

டூயல் ஏர் பேகுகள், ஏபிஸ் போன்ற எப்போதும் போல சில பாதுகாப்பு தேவைகளும் மாருதி சுசுகி 2017 ஸ்விஃப்ட் காரில் இட்மபெற்றுள்ளன.

1.2 பெட்ரோல் மற்றும் 1.3 டீசல் என இருவேறு தேவைகளுடன் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

தாய்லாந்தில் 2017 மாருதி ஸ்விஃப்ட் கார் சோதனை ஓட்டம்..!!

தற்போது வரை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கீழ் இயங்கும் இந்த காரில் விரைவில் ஏமிடி கியர்பாக்ஸ் தேவையை மாருதி சுசுகி கொண்டு வர வாய்ப்புள்ளது.

English summary
Read in Tamil: 2017 Maruti Suzuki Swift Car Spied in Thailand, Sources say India Launch will be Next year. Click for Details...
Story first published: Saturday, September 2, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos