”மின்சார கார் உற்பத்தியில் இதுதான் எங்கள் முடிவு” மாருதி சுசுகி எடுத்த புதிய நிலைபாடு..!!

”மின்சார கார் உற்பத்தியில் இதுதான் எங்கள் முடிவு” மாருதி சுசுகி எடுத்த புதிய நிலைபாடு..!!

By Azhagar

அடுத்த ஆண்டிற்குள் இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடிற்கான அச்சாரத்தை அமைக்கிறது மத்திய அரசு.

இந்த நிலையில் மாருதி சுசுகி மின்சார கார் தயாரிப்பில் இறங்குவதற்கான சமிஞ்கையை தந்துள்ளது.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

மின்சார கார் உற்பத்தியில் முதன் முதலில் இந்தியாவில் களமிறங்கிய நிறுவனம் மஹிந்திரா தான். அதற்காக அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மாடல்கள் தான் இ2ஓ மட்டும் வெரிட்டோ.

Recommended Video

2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் ஹைஃபிரிட் கார்களை தயாரிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டன.

ஆனால் சில வரி விதிப்பு காரணங்களுக்காக மற்ற நிறுவனங்கள் இன்னும் மின்சார கார் விற்பனையில் இறங்கவில்லை.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

இந்த நிலையில் மாருதி சுசுகி இந்தியாவின் தலைவரான ஆர்.சி. பார்கவா, மின்சார வாகன பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அரசின் முயற்சி பாராட்டத்தக்கது என்றும்,

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

மின்சார பயன்பாடு அதிகரிப்பது வாகன துறையில் பெரிய புரட்சியாக மட்டுமில்லாமல், அது சுற்றுச்சூழலையும் பாதுகாக்க உதவும் என்று கூறியுள்ளார்.

இதனால் மாருதி சுசுகி மின்சார கார் உற்பத்தியில் அடியெடுத்து வைப்பது உறுதியாகியுள்ளது.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

இருந்தாலும் வாடிக்கையாளர்கள் மின்சார வாகன பயன்பாட்டை குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் முயற்சியில் மாருதி சுசுகி இறங்கியுள்ளது.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

அதன் மூலம் கிடைக்கும் பலகட்ட தகவல்கள் மற்றும் தேவைகளை வைத்தே, மின்சார காரை வடிவமைக்கும் பணியை மாருதி சுசுகி தொடங்க உள்ளது.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

இதற்கிடையில், தற்போது பயன்பாட்டில் உள்ள மாடல்களில் எரிவாயு கொள்ளவு திறனை அதிகரிக்கும் முடிவிலும் மாருதி சுசுசி இறங்கியுள்ளது.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

இந்தியாவில் வாகன விற்பனையில் 50 சதவீத சந்தை மதிப்பை வைத்திருக்கும் மாருதி சுசுகி, தற்போதைய மாடல்களில் புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தும்.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

இந்தியாவில் மின்சார கார்களின் விற்பனை சரிவர இல்லாமல் இருப்பதற்கு காரணம், அதற்கான தோய்வான கட்டமைப்புகளே.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

போதுமான அளவு சார்ஜிங் நிலையங்களை இந்தியாவெங்கும் நிறுவினால் மட்டுமே மின்சார கார்கள் வாடிக்கையாளர்களும் அதிகளவில் வாங்குவார்கள்.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

மின்சார வாகன உற்பத்தியில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை இறுதியாக வெளியிட்டுள்ளது மாருதி சுசுகி.

மின்சார கார் உற்பத்தியில் கார் பதிக்கிறதா மாருதி சுசுகி..??

இந்தியாவில் என்ட்ரி லெவல் சந்தையில் முதன்மை வகிக்கும் மாருதி சுசுகி, மின்சார வாகன சந்தைக்கான இடத்திலும் சரியான தீர்வுகளை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 7, 2017, 15:22 [IST]
English summary
Read in Tamil: Maruti Suzuki revealed its electric car plans in the country. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+