கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் மாருதி ஸ்விஃப்ட் காரின் புதிய லிமிடெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!

கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் மாருதி ஸ்விஃப்ட் காரின் புதிய லிமிடெட் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்..!!

By Azhagar

இன்று நாளிதழ்களில் இடம்பெற்றிருந்த ஒரு விளம்பரம் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரின் புதிய எடிசன் குறித்த தகவல்களை வெளியிட்டு இருந்தது.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

இந்தியாவில் ஹேட்ச்பேக் மாடல் கார்களில் தொடர்ந்து கலக்கல் விற்பனையை பெற்று வரும் ஸ்விஃப்ட் மாடலில் புதிய ’லிமிடெட் எடிசனை’ விரைவில் மாருதி சுசுகி வெளியிடவுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேர்வுகளிலும் வெளிவரும் ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் கார் எல்.எக்ஸ்.ஐ அல்லது எல்.டி.ஐ மற்றும் விஎக்ஸ்ஐ அல்லது விடிஐ போன்ற வேரியண்டுகளில் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

மேலும் காரின் பக்கவாட்டு, கூரை மற்றும் பான்னட்டில் டீகேல்ஸ் உட்பட பல்வேறு வடிவமைப்பு கிட்டுகளும் ஸ்விஃட்ப் காரின் இந்த எடிசன் மாடலில் கிடைக்கும்.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

டீகேலின் நிறத்திற்கு ஏற்றவாறு காரின் இருக்கைகள், ஸ்டீயரிங் வீலின் கவர் போன்றவற்றின் நிறங்கள் அமையும்.

Recommended Video

[Tamil] 2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India - DriveSpark
மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்புடன் கூடிய தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் இதில் இடம்பெறுவது இன்னும் சிறப்பு.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

நாளிதழ்களில் ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசனுக்கான விளம்பரங்களில் காரின் ஸ்பீக்கர் எக்ஸ்ட்ரா பேஸ் தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

ஸ்விஃப்ட் லிமிடெட் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும். இதனுடைய ஆரம்ப விலை ரூ. 5,44,793 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என மாருதி சுசுகி இணையதளம் தகவல் தெரிவிக்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

இந்த விலை பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் ஆரம்ப விலை என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சின் தேர்வுகள் மற்றும் வேரியண்டுகளுக்கு ஏற்றவாறு விலை மாறுபடும்.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

2018ல் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை வெளியிட முழுவீச்சில் தயாராகி வருகிறது.

பிப்ரவரி மாதம் 7ம் தேதி தொடங்கவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்விஃப்ட் அறிமுகமாகிறது.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

புதிய மாடல் ஸ்விஃப்ட் காரின் வரவு காரணமாக, ஸ்டாக்கில் இருக்கும் தற்போதைய ஸ்விப்ஃட் கார்களை விற்கவே அதில் புதிய எடிசனை மாருதி சுசுகி அறிமுகம் செய்கிறது.

மாருதி ஸ்விஃப்ட் மாடலில் சிறப்பு எடிசன் கார் வெளியீடு..!!

மேலும் வருட முடிவில் விற்பனையை நீட்டிக்க செய்யும் யுக்தியையும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடல்களுக்கான விற்பனையில் கையாளும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 21, 2017, 14:52 [IST]
English summary
Read in Tamil: Maruti Swift Limited Edition Mid Day Launched Starts from Rs. 5,44,793. Click for Details...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+