இந்தியாவில் எஸ்யூவி கார் விற்பனையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரிஸ்ஸா புது பெஞ்சுமார்க்...!!

Written By:

இந்தியாவில் வெளியான நாள் முதல் 2 லட்சம் மாருதி விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனை ஆகியுள்ளதாக ஆட்டோகார்பிரோ இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

காம்பேக்ட் ரக எஸ்யூவி காரான பிரிஸ்ஸா, 20 மாத விற்பனையில் மாதத்திற்கு 10,000 என்ற எண்ணிக்கையில் மகத்தான விற்பனையை பதிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

உள்நாட்டிலேயே பயணிகள் ரக வாகன விற்பனையில் விட்டாரா பிரிஸ்ஸா கார் தான் தற்போது அதிக விற்பனை திறனை பெற்றுள்ள மாடல்.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களில் சுமார் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான பிரிஸ்ஸா கார்கள் விற்பனையாகி உள்ளதாக பதிவுகள் உள்ளன.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

இந்தியாவில் தயாராகி வரும் இந்த கார் கடந்த ஜூலையில் சுமார் 15,234 எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது.

இதே செக்மென்டில் டாடா மற்றும் ஹோண்டாவின் தயாரிப்புகள் இருந்தாலும் மாருதி பிரிஸ்ஸா தான் கில்லி.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

1.3 லிட்டர் டிடிஐஎஸ் 200 டீசல் எஞ்சினை பெற்ற இந்த கார் 90 பிஎச்பி பவர் மற்றும் 200என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

Recommended Video - Watch Now!
Jeep Dealership Executives In Mumbai Beat Up Man Inside Showroom
மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

செயல்திறனில் அசரடிக்கும் மாருதி விட்டாரா பிரிஸ்ஸா காரின் எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

பயணிகள் ரக வாகன விற்பனையில் மாருதி சுசுகி கொஞ்சம் பின்தங்கி இருந்தது. அதை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்த பெருமை விட்டாரா காரையே சாரும்.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

இந்தியாவில் மொத்த எஸ்யூவி கார் விற்பனையில் மாருதி சுஸுகியின் பங்கு 28.43 சதவீதம் மற்றும் மஹிந்திராவின் பங்கு 26.31 சதவீதம்.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

எல்.டி.ஐ ட்ரிம் உடன் கூடிய விட்டாரா பிரிஸ்ஸாவின் என்ட்ரி லெவல் கார் ரூ. 7.24 லட்சம் விலை கொண்டது. இதனுடைய மிட்-லெவல் வேரியன்ட் ரூ.7.77 லட்சம் மற்றும் டாப்-என்ட் வேரியண்ட் ரூ.9.69 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

இந்தியாவில் விற்பனை ஆகும் எஸ்யூவி கார்களில் பிரிஸ்ஸா சிறந்த விற்பனை திறனை பெற்றுள்ள கார் மாடல்.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

அதிகரித்து வரும் வரவேற்பின் காரணமாக மாருதி சுஸுகி எஸ்யூவி ரக விற்பனையில் புதிய பெஞ்சுமார்க்கை பதிவு செய்துள்ளது.

மாருதி சுஸுகி பிரிஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனையில் சாதனை..!!

எதிர்காலத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை எஸ்யூவி கார் செக்மென்டில் மாருதி சுஸுகி செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

English summary
Read in Tamil: Maruti Suzuki Vitara Brezza crossed a new milestone by selling 2 lakh units. Click for Details...
Story first published: Wednesday, November 29, 2017, 10:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark