சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை நிலையம்!

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி கார்களுக்கான பிரத்யேக விற்பனையகம் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

சென்னை மற்றும் கொச்சி நகரங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை மையங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

 சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை நிலையம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பெர்ஃபார்மென்ஸ் கார்களை ஏஎம்ஜி என்ற பிரத்யேக பிராண்டில் விற்பனை செய்வது அறிந்ததே. இந்த பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்களுக்காக விசேஷ விற்பனையகங்களை மெர்சிடிஸ் பென்ஸ் நடத்தி வருகிறது.

 சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை நிலையம்!

உலக அளவில் இதுபோன்று 400 ஏஎம்ஜி பிராண்டு கார்களுக்கான பிரத்யேக விற்பனையகங்கள் உள்ளன. இந்த நிலையில், தற்போது சென்னை மற்றும் கொச்சி நகரங்களிலும் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் சென்டர்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

 சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை நிலையம்!

சென்னையில் டிரான்ஸ்கார் இந்தியா என்ற பெயரிலும், கொச்சியில் ராஜஸ்ரீ மோட்டார்ஸ் என்ற பெயரிலும் இந்த புதிய விற்பனையகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

 சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை நிலையம்!

இந்த விற்பனையகங்களில் ஏஎம்ஜி பிராண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கார்களுக்கான ஆக்சஸெரீஸ்களும் இங்கே கஸ்டமைஸ் செய்து வாங்க முடியும். அதேபோன்று, கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான வசதியும் இங்கு உண்டு.

 சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை நிலையம்!

இந்த பிரத்யேக விற்பனையகங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான கொள்கையின் அடிப்படையில் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கும்.

 சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை நிலையம்!

எனவே, இந்த புதிய விற்பனையகங்கள் சென்னை மற்றும் கொச்சி நகரத்தில் ஏஎம்ஜி கார்களை வாங்க விரும்புவோருக்கு திருப்தியான அனுபவத்தை வழங்கும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

 சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி பிராண்டுக்கான பிரத்யேக விற்பனை நிலையம்!

மேலும், ஏஎம்ஜி பிராண்டு கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுவதற்கும் இந்த விற்பனையகங்கள் நிச்சயம் பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும் என்றும் மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 29, 2017, 19:55 [IST]
English summary
German carmaker Mercedes-Benz has inaugurated two AMG Performance Centres - one in Kochi, Kerala, and the other one in Chennai, Tamil Nadu. With the two new AMG Performance Centres, the German carmaker now has a total of 7 AMG Performance Centres in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+