விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ கார் பற்றிய முழு விவரங்கள்..!!

விரைவில் வெளிவரும் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ கார் பற்றிய முழு விவரங்கள்..!!

By Azhagar

மஹேந்திராவின் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ கார் வரும் நவம்பரில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனுடைய ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன.

நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

புதிய தலைமுறைக்கான ஸ்கார்பியோ கார்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்துக்கொண்டு இருந்தன.

ஆனால் இது எப்போது முறையாக விற்பனைக்கு வரும் என்று மஹிந்திரா இதுவரை தெரிவிக்கவில்லை.

நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

ஆனால் மஹிந்திராவின் புதிய தலைமுறைக்கான ஸ்கார்பியோ கார் அடுத்த மாதம் வெளிவரும் என கார்வாலே இணையதளம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

ஸ்கார்பியோ காரின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் பம்பர், க்ரில் மற்றும் குரோம் வடிவமைப்புகளை புதியதாக பெற்றிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

மேலும் காரின் பின்புறத்தில் புதிய டெயில் விளக்குகளுடன் பம்பரில் சில மாற்றங்களை பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

காரின் உள்கட்டமைப்புகளில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய வசதிகளை பெற்ற இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இந்த காரில் இருக்கைகளும் புதிய நிறங்களை பெற்றிருக்கும்.

நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, புதிய தலைமுறைக்கான ஸ்கார்பியோ கார் 2.2 லிட்டர் எம்-ஹாக் டர்போசார்ஜிடு டீசன் எஞ்சினை கொண்டுயிருக்கும் என்று கூறப்பட்டுகிறது.

நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

இதன் மூலம் அதிகப்பட்சம் 140 பிஎச்பி பவர் மற்றும் 330 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இதே எஞ்சின் மஹேந்திரா எக்ஸ்யூவி500 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

மேலும் புதிய ஸ்கார்பியோவின் என்ட்ரி-லெவல் மாடலில் 2.5 லிட்டர் திறன் கொண்ட எம்2 டிஐசிஆர் எஞ்சினை கொண்டு இருக்கும்.

குறிப்பாக புதிய ஸ்கார்பியோவில் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று மஹிந்திரா கூறியுள்ளது.

நவம்பரில் வெளிவரும் புதிய தலைமுறைக்கான மஹிந்திரா ஸ்கார்பியோ..!!

பாதுகாப்பு அம்சங்களில் ஏபிஸ் மற்றும் ஏர்பேக் போன்ற அம்சங்கள் இடம்பெறுகின்றன. மேலும் மஹிந்திரா ஸ்கார்பியோ போன்றே எக்ஸ்யூவி 500யின் புதிய மாடலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 28, 2017, 17:20 [IST]
English summary
Read in Tamil: New Mahindra Scorpio Comes in November. Click for Details...
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+