விற்பனையில் கலக்கும் பிரபல மாடல் கார்களுக்கு வாரன்ட்டியை நீட்டித்தது மாருதி சுசுகி; முழுத் தகவல்கள்

Written By:

கார் தயாரிப்பில் இந்தியாவின் பெரிய நிறுவனமாக உள்ள மாருதி சுசுகி புதிய நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டங்களை தனது கார் மாடல்களுக்கு அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

தற்போது மாருதி சுசுகியின் அனைத்து தயாரிப்புகளும் 2 வருடம் / 40,000 கி.மீ உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் திட்டத்தின் மூலம் கார் மாடல்களுக்கான உத்தரவாதம் நீட்டிக்கப்பட உள்ளது.

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

மாருதியின் நீட்டிக்கப்பட்ட உத்தரவாத திட்டங்கள்

கோல்டு: 3 வருடங்கள்/ 60,000 கி.மீ

பிளாட்டினம்: 3 வருடங்கள் மற்றும் 4 வருடங்கள்/ 80,000 கி.மீ

ராயல் பிளாட்டினம்: 3, 4 மற்றும் 5 வருடங்கள் / 1,00,000 கி.மீ

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

இந்த புதிய உத்தரவாதங்கள் திட்டங்களில் உதிரிபாகங்களுக்கான மாற்று, உயர்-அழுத்த பம்புகள், கம்பரஸர், இசிஎம், டர்போசார்ஜர்

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

எஞ்சின் பாகங்கள், ஸ்டீயரிங் அசிம்பிளி மற்றும் சஸ்பென்ஷன் தேவைகள் ஆகியவை இதற்கான உத்தரவாதங்களில் இடம்பெறும்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India - DriveSpark
மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

இதுக்குறித்த அனைத்து வித தகவல்களை மாருதி சுசுகி அரினா மற்றும் நெக்ஸாவின் வலைதளங்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending On Drivespark:

ஊழல் வழக்கில் கைதான சவூதி இளவரசர் அல் வாலீத் பின் தலாலின் பிரமிக்க வைக்கும் மோட்டார் உலகம்!

108 போக்குவரத்து விதிமீறல்கள் செய்த பைக் ரைடருக்கு ரூ.10,800 அபராதம்; தீவிரமாகும் 'ஆப்ரேஷன் சீட்டா'

750சிசி-க்கு முன்னர் 650-சிசி திறனில் அதிக சக்திவாய்ந்த எஞ்சினை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு..!!

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

மாருதி சுசுகி அரினா அவுட்லட்டுகளில் இந்த மூன்று வித தேர்வுகளை முழுமையாக பெறலாம். நெக்ஸாவின் வலைதளங்கில் கோல்டு திட்டம் குறித்த தகவல்கள் இல்லை.

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

மாருதி சுசுகி நிறுவனத்தின் கீழ் தயாராகும் பலேனோ ஹேட்ச்பேக், சியாஸ் செடான், இக்னிஸ் ஹேட்ச்பேக் மற்றும் எஸ் கிராஸ்ஓவர் கார்களை நெக்ஸா அவுட்லெட்டுகளின் கீழ் விற்பனை ஆகி வருகிறது.

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

மற்ற மாருதி சுசுகி கார்கள் அனைத்தும் மாருதி சுசுகி-யின் அரினா அவுட்லெட்டுகள் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

விற்பனை மற்றும் சேவைகளை விரிவுப்படுத்தியதன் மூலம் மாருதி சுசுகி தனது தயாரிப்புகளில் 5 வருடங்கள் /1,00,000 கி.மீ வரை உத்தரவாதத்தை விரிவுப்படுத்தியுள்ளது.

மாருதி சுசுகி கார்களை வாங்க இது ஒரு புதிய வாய்ப்பு..!!

வாடிக்கையாளர்கள் இந்த தேர்வை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதன் மூலம் கார்களுக்கான பராமரிப்பு முறையும் புதிய கட்டத்தை அடையும்.

English summary
Read in Tamil: Maruti Suzuki Introduces New Extended Warranty Plans. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark