விரைவில் இந்தியாவிற்கு வரும் புதிய ஸ்விஃப்ட் கார்... ஃபோர்டு, ஹூண்டாய்-க்கு போட்டா போட்டி...!!

விரைவில் இந்தியாவிற்கு வரும் புதிய ஸ்விஃப்ட் கார்... ஃபோர்டு, ஹூண்டாய்-க்கு போட்டா போட்டி...!!

By Azhagar

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலை வெளியிட முழுவீச்சில் தயாராகி வருகிறது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

இதன் காரணமாக வரும் 2018-ன் தொடக்கத்தில், புதிய ரக ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு வரும் என்ற சூழல் நிலவுகிறது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

புதிய ஸ்விஃப்ட் கார் ஹார்டெக்ட் பிளாட்ஃபாரமின் கீழ் தயாராகியுள்ளது. இதே பிளாட்ஃபாரமில் தான் டிசையர் காம்பேக்ட் செடான் காரும் உருவாக்கப்பட்டது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

இதன் காரணமாக முந்தைய மாடல்களை விட புதிய ஸ்விஃப்ட் கார் 50 கிலோ எடை குறைவாகவும், அதிக வலிமையுடனும் இருக்கும்.

Recommended Video

[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

எடை குறைந்ததுள்ளதன் காரணமாக ஸ்விஃப்ட் காரின் எரிவாயு கொள்ளவு திறன் அதிகரிக்கும், கையாளும் திறனும் இலகுவாக இருக்கும்.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

காரின் முன்பக்க அமைப்பு ஸ்விஃப்ட் கார்களின் முந்தைய தோற்றத்தை பெற்றிருந்தாலும், பல புதுமையான கட்டமைப்புகளை அனைத்து பகுதிகளிலும் இது கொண்டுள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

இந்தியாவில் வெளிவரும் புதிய ஸ்விஃப்ட் கார், பெட்ரோல் தேவையில் 1.2 லிட்டர் மற்றும் டீசல் தேவையில் 1.3 லிட்டர் திறன்களை பெற்றுள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

மேலும் இந்த எஞ்சின் தேவைகள் மூலம், அதிகப்பட்சமாக 82 பிஎச்பி பவர் மற்றும் 75பிஎச்பி பவர் முறையே கிடைக்கும்.

இந்த ஆற்றல் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்விஃப்ட் மாடல் கார்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

இதுவரை வெளிவந்த ஸ்விஃப்ட் கார்களில் இந்த புதிய தலைமுறைக்கான மாடலில் தான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு வேரியண்டுகளிலும் இடம்பெற்றுள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

மேலும் புதிய தலைமுறைக்கான மாடலில் சாதரணமாக அனைத்து ஸ்விஃப்ட் கார்களிலும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

ஸ்போர்டியர் கம்போர்ட்டை கொண்ட காரின் உள்கட்டமைப்புகளில், புதிய ஸ்டீயரிங் வீல், ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய தொடுதிரை இன்ஃபொடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

காருக்குள் பூட் ஸ்பேஸிற்கான தேவை அதிகரித்திருப்பதுடன், கேபின் நன்றாக இடவசதி உடன் பொருந்திய அமைப்புடன் உள்ளது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

ப்ரீமியர் தரம்பெற்று முற்றிலும் புதுமை பொருந்தும் விதத்தில் புதிய தலைமுறைக்கான மாருதி சுசுகி ஸ்விப்ஃட் கார் தயாராகியுள்ளது.

இவற்றுடன் ஸ்விஃப்ட் காரின் ஸ்போர்டியர் மாடலும் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்தியாவில் களமிறங்கும் புதிய ஸிவ்ப்ஃட் கார்..!!

ஹூண்டாய் எலைட் ஐ20, வோக்ஸ்வேகன் போலோ, ஃபோர்டு ஃபிகோ மாடல்களுக்கு போட்டியாக வெளிவரும் புதிய ஸ்விப்ஃட் கார், விற்பனையிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 23, 2017, 12:56 [IST]
English summary
Read in Tamil: New Maruti Swift India Launch Details Revealed. Click for Details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+