டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு!

Written By:

இன்றைய முக்கியச் செய்திகளை சுருக்கமாக இந்த தொகுப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை செய்தியின் கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்து படிக்கலாம்.

விற்பனையாகாத பிஎஸ்-3 வாகனங்களுக்கு மீண்டும் தள்ளுபடி அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.5,000 கோடி மதிப்புடைய பிஎஸ்-3 வாகனங்கள் இருப்பில் தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனை விற்பனை செய்வதற்கு மீண்டும் நீதிமன்றத்தை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முறையீடு செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. விரிவாக படிப்பதற்கு கீழே உள்ள செய்தி இணைப்பை க்ளிக் செய்யவும்.

Read More: விற்பனையாகாத பிஎஸ்-3 வாகனங்களுக்கு மீண்டும் தள்ளுபடி?

மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் என்ற போக்குவரத்து சாதனத்திற்கான உண்மையான கட்டமைப்பு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இந்த சோதனை ஓட்ட தடத்தில் ஹைப்பர்லூப் சாதனத்தை செலுத்தி ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த செய்தி குறித்த விரிவானத் தகவல்களையும், படங்களையும் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்.

Read More: முதல் சோதனை ஓட்டத்திற்கு தயாரான ஹைப்பர்லூப்!

மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுடன் புதிய ஹோண்டா லிவோ பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். 

Read More: மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா லிவோ பைக் அறிமுகம்..!

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும்போது, நமது வாகனம் அப்படியே வானில் பறந்து சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. இந்த கனவை நிஜமாக்கும் விதத்தில் பறக்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் உலகின் முதல் பறக்கும் கார் மொனாக்கோவில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் அறிமுகமாக இருக்கிறது. விரிவானத் தகவல்களுக்கு கீழே உள்ள செய்தி இணைப்பை சொடுக்கவும்.

Read More: விரைவில் அறிமுகமாகிறது உலகின் முதல் பறக்கும் கார்!

மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக் பற்றிய விரிவானத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Read More: மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் அறிமுகம்!

வால்வோ சொகுசு கார்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Read More: இந்தியாவில் வால்வோ கார்களின் விலை உயர்கிறது!

English summary
April 13: Trending Automobile news in Tamil. News about BS-3 vehicles will get offers again?, Hyperloop high speed transporting system ready for its first trial run at las vegas and more.
Please Wait while comments are loading...

Latest Photos