விளம்பரத்தில் சொன்னபடி மைலேஜ் தராத ஜூபிடர் ஸ்கூட்டர்... திரும்பபெற கோர்ட் உத்தரவு!

Written By:

இன்றைய முக்கியச் செய்திகளை சுருக்கமாக இந்த தொகுப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை செய்தியின் கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்து படிக்கலாம்.

குஜராத்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ராஜ்காட் நுகர்வோர் குறைத்தீர் மன்றம் டி.வி.எஸ் நிறுவனத்திற்கு எதிராக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுப்பற்றிய விபரங்களை விரிவாக காணலாம்.

Read More: விளம்பர மோசடி: ஜுபிடர் ஸ்கட்டரை திரும்ப பெற டிவிஎஸ் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவு!

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எக்ஸெண்ட் காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் மற்றும் கூடுதல் விபரங்களை கீழே உள்ள செய்தி இணைப்பிற்குள் சென்று படிக்கலாம்.

Read More: 2017 ஹூண்டாய் எக்ஸென்ட் காருக்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த ஆண்டின் உலகின் மிக அழகான கார் என்ற பெருமையை ஜாகுவார் எஃப்- பேஸ் கார் பெற்றிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள், படங்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று காணலாம்.

Read More: இந்த ஆண்டின் உலகின் சிறந்த கார் ஜாகுவார் எஃப்- பேஸ் எஸ்யூவி!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. முழுமையான விபரங்களை இந்த செய்தி இணைப்பில் சென்று படிக்கலாம்.

Read More: மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்!

ரெனோ கார்களுக்கு இலவச பரிசோதனை முகாம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சலுகைகள், பரிசுகளுடன் உங்களது ரெனோ காரை இலவசமாக பரிசோதனை செய்து கொள்ள இது அரிய வாய்ப்பாக அமையும். விரிவானத் தகவல்களுக்கு கீழே உள்ள செய்தி இணைப்பை க்ளிக் செய்யவும்.

Read More: ரெனோ கார்களுக்கு இலவச பரிசோதனை முகாம்!

பிஎஸ்-3 வாகனங்கள் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில், சில கேடிஎம் டீலர்களில் நூதன முறையில் பிஎஸ்-3 எஞ்சின் பொருத்தப்பட்ட ட்யூக் 390 பைக் விற்பனை செய்யப்படுவதாக ஒரு தகவல் இன்று ஊடகங்களில் வெளியாகியது. இதுதொடர்பாக, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நடத்திய ஆய்வுத் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பிற்குள் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Read More: ரூ.1.50 லட்சம் ஆன்ரோடு விலையில் புது கேடிஎம் ட்யூக் 390 பைக்?

இன்றைய சிறப்புச் செய்தி

பைலட் இல்லாமல் எதிரிகளின் இலக்குகள் சென்று தாக்குதல் நடத்தும் விதத்தில், விசேஷ தொழில்நுட்பம் கொண்ட தேஜஸ் போர் விமானத்தை எச்ஏஎல் நிறுவனம் தயாரித்து வருகிறது. கூடுதல் தகவல்களை கீழே உள்ள செய்தி இணைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Read More: ஆளில்லாமல் இயங்கும் தேஜஸ் போர் விமானம் தயாராகிறது... டென்ஷனில் எதிரி நாடுகள்... !!

English summary
April 14: Trending Automobile news in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos